← Back

Oracha Manjala Song Lyrics

Singers : Abhavanan and Chorus Music by : Manoj Gyan Varma Chorus : Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Male : Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo…ho ho oo Male : Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Male : Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa Male : Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo…ho ho oo Chorus : Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Male : Maaraappu paayaaga aachu Veeraappu yengadi pochu Maaraappu paayaaga aachu Veeraappu yengadi pochu Uppu velayum kadalukkullae Muthu onnu kedakkudhu Muthukulikkum aasaiyilae Moochu vaangi thavikkudhu Aalakkadala saatchi vechu Anachikkittaa vaattamaa Male : Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa Chorus : Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Male : Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa Male : Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo…ho ho oo
பாடகர்கள் : ஆபாவாணன் மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ….ஹோ ஹோ ஓ ஆண் : ஒரச்ச மஞ்சல… ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஆண் : ஒரச்ச மஞ்சல… ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ…ஹோ ஹோ ஓ குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஆண் : மாராப்பு பாயாக ஆச்சு வீராப்பு எங்கடி போச்சு மாராப்பு பாயாக ஆச்சு வீராப்பு எங்கடி போச்சு உப்பு வெளையும் கடலுக்குள்ளே முத்து ஒன்னு கெடக்குது முத்துக்குளிக்கும் ஆசையிலே மூச்சு வாங்கி தவிக்குது ஆழக்கடல சாட்சி வெச்சு அனைச்சுகிட்டா வாட்டமா ஓ கண்ணே ஆட்டம்மா ஆண் : ஒரச்ச மஞ்சல… ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஓ கண்ணே ஆட்டாமா குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஆண் : ஒரச்ச மஞ்சல… ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ…ஹோ ஹோ ஓ