← Back

Varuga Engal Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Anjali Music by : Ilayaraja Male : Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae Chorus : Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae Male : Ellorkkum vandi odattumae Karai saerattumae Sugamaaga vaazhattumae Inam paarkkum buthi maarattumae Gunam paarkkum ennam koodattumae Yaavum sama vaazhvu kaanattumae Alli vaippor dheivangalae Male : Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Valamaaga en selvam vaazha Marundhaaga nillungalae Chorus : Varuga engal dheivangalae dheivangalae Manamaara vaazhthungalae Male : Uzhaikkum kaiyil ulliruppaan endrum Nadakkum kaalil thunaiyiruppaan… Female : Vazhindhidum vaervai thuligalae Avan vazhi thunaiyaavaan saalaiyilae Male : Nambikkai vaithom nanmai seivaar Aandavarae Male : Allaah… allaah… Enakkoru jeevan thunaikku vandhaan Avan thanakkulla jeevanai marandhu vittaan Thaayattra pillaikku thaayaai vandhaan Naayaganae avan aaviyai kaappaai En uyir tharuvaen avan uyir kaappaai Ellaam vallaan neeyae allaah…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே வளமாக என் செல்வம் வாழ மருந்தாக நில்லுங்களே குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே வளமாக என் செல்வம் வாழ மருந்தாக நில்லுங்களே ஆண் : எல்லோர்க்கும் வண்டி ஓடட்டுமே கரை சேரட்டுமே சுகமாக வாழட்டுமே இனம் பார்க்கும் புத்தி மாறட்டுமே குணம் பார்க்கும் எண்ணம் கூடட்டுமே யாவும் சம வாழ்வு காணட்டுமே அள்ளி வைப்போர் தெய்வங்களே ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே வளமாக என் செல்வம் வாழ மருந்தாக நில்லுங்களே குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே மனமார வாழ்த்துங்களே ஆண் : உழைக்கும் கையில் உள்ளிருப்பான் என்றும் நடக்கும் காலில் துணையிருப்பான் பெண் : வழிந்திடும் வேர்வைத் துளிகளே அவன் வழித் துணையாவான் சாலையிலே ஆண் : நம்பிக்கை வைப்போம் நன்மை செய்வார் ஆண்டவரே ஆண் : அல்லாஹ்…..அல்லாஹ்…. எனக்கொரு ஜீவன் துணைக்கு வந்தான் அவன் தனக்குள்ள ஜீவனை மறந்து விட்டான் தாயற்ற பிள்ளைக்கு தாயாய் வந்தான் நாயகனே அவன் ஆவியை காப்பாய் என்னுயிர் தருவேன் அவன் உயிர் காப்பாய் எல்லாம் வல்லான் நீயே அல்லா…..