← Back

Kadhal Illaathathu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Adithyan Male : Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Female : Kangal illamalae oru kaatchi thondrumaa Male : Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Female : Kangal illamalae oru kaatchi thondrumaa Male : Pennai thodaadhadhu oru perumaiyaagumaa Female : Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa Muzhumaiyaagumaa Male : Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Female : Kangal illamalae oru kaatchi thondrumaa Chorus : …………………………. Male : Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal Female : Kaadhal endru sollil kaamam konjam undu Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu Male : Kodu podu adhai thaanda maatten Female : Thaanda cholli unnai thoonda maatten Male : Unnodu kattil sammadham vaangum varaiyilum Kaaman pandigai kondaadamaatten Female : Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Male : Kangal illamalae oru kaatchi thondrumaa Chorus : ………………………………. Female : Kadhirgal mutri ponaal kalathil saera vaendum Kaadhal mttri ponaal adhu engae saera vaendum Male : Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum Female : Ondril ondraai maara vaendum Male : Unnil ennai thaeda vaendum Female : Eppodhum idai vidaamalum Nagam padaamalum Katti poovai nee kaiyaala vaendum Male : {Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Female : Kangal illamalae oru kaatchi thondrumaa} (2) Male : Pennai thodaadhadhu oru perumaiyaagumaa Female : Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa Muzhumaiyaagumaa Male : Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa Female : Kangal illamalae oru kaatchi thondrumaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா குழு : ………………………….. ஆண் : தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல் பெண் : காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு ஆண் : கொடு போடு அதை தாண்டமாட்டேன் பெண் : தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன் ஆண் : உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன் ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா குழு : ……………………………… பெண் : கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும் காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும் ஆண் : மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும் மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும் பெண் : ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும் ஆண் : உன்னில் என்னை தேட வேண்டும் பெண் : எப்போதும் இடை விடாமலும் நகம் படாமலும் கட்டி பூவை நீ கையாள வேண்டும் ஆண் : {காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2) ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா