← Back

Ninaikatha Neram Illai Unnai (Female) Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaa….aaa…aaa….aaa..aaa Haa….aaa….aaa….haa…aa… Aa…aaa….aaa…. Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Uyirae uravae oli veesum kanmaniyae Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female : Poo mugam vaadi ingae Unnai edhir paarkkum..mm..mm..mm Punnagai mannanukkae Maalaigalai korkkum..mm..mm… Female : Aasaigalai thoodhu vittu Anbu karam ketkum Kan irandum unnai edhir paarthu Nidham pookkum Aanazhagae manam thodum perazhagae Vaa arugae amudhinai nee paruga Uyirae uravae oli veesum kanmaniyae Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female : Aadidum neeralaigal Un peyar koorum..mm..mm..mm Koovidum kuyilinangal Un pugazh paadum..mm..mm..mm Female : Vaanil varum vennilavum Ennai dhinam vaattum Thaenulavum thendral vandhu En udalai meettum Gaana kuyil thanimaiyil yengudhingae Veenai ondru viralgalai thaedudhingae Uyirae uravae oli veesum kanmaniyae Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Uyirae uravae oli veesum kanmaniyae Female : Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆஆஅ…..ஆஅ….. ஆ…..ஆஅ…..ஆ….. பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : பூ முகம் வாடி இங்கே உன்னை எதிர்பார்க்கும்…ம்ம்ம்…. புன்னகை மன்னனுக்கே மாலைகளை கோர்க்கும்…ம்ம்ம்…. பெண் : ஆசைகளை தூது விட்டு அன்புக் கரம் கேட்கும் கண் இரண்டும் உன்னை எதிர் பார்த்து நிதம் பூக்கும் பெண் : ஆணழகே மனம் தொடும் பேரழகே வா அருகே அமுதெனை நீ பருக உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : ஆடிடும் நீரலைகள் உன் பெயர் கூறும்…ம்ம்ம்…. கூவிடும் குயிலினங்கள் உன் புகழ் பாடும்…ம்ம்ம்…. பெண் : வானில் வரும் வெண்ணிலவும் என்னை தினம் வாட்டும் தேனுலவும் தென்றல் வந்து என் உடலை மீட்டும் பெண் : கானக் குயில் தனிமையில் ஏங்குதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை