← Back

Poove Eduthu Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Male : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu… Kalyaana varam unnaala perum Nannaala nenachachu… Male : Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen… Female : Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Male : Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu…. Female : Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu… Female : Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu Female : Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Male : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2)
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பெண் : { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2) உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பெண் : { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2) ஆண் : காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால பெண் : காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு ஆண் : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பெண் : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா ஆண் : வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து பெண் : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து பெண் : குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது ஆண் : { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2)