← Back

Vaa Vaa Vennilave Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sirpi Male : Aaa…aaa….aaa….. Aaa…aaa….aaa….. Aaa…aaa….aaa…aaa….aaa…aaa….aaa..ahaa Male : Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male : Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male : Vaa vaa vennilavae Female : ………………….. Male : Pesum mozhi maranthae Kiliyae soodiya mounam enna Male : Paadum isai izhandhae Kuyilae vadiya sogam enna Male : Thaagangal killa killa Kiliyae pesidu mella mella Raagangal kenja kenja Kuyilae paadidu konja konja Naanangal sandham solla Kangal rendum poovaai malarnthidumae ye Male : Vaa vaa vennilavae Roja vaanathilae Female : …………………………. Male : Vaanasimil thirandhae nilavae Sooriya pottu veippen Male : Kodikadhir azhagai malarae Saelaiyil thottu veippen Male : Neerin thari irundhae oliyae Jarigaiyil pattu neivaen Thoorigai soppanamae azhagae Female : Mmm mm mmm Male : Soodidum malligaiyae Female : Mmm mm mmm Male : Varnangal sindha sindha Vellai ullam vaanavil aanadhadi Male : Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male : Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male : Vaa vaa vennilavae Female : …………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : ஆ…. ஆ…. ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ.. ஆ… ஆ… ஆஹா… ஆண் : வா வா வெண்ணிலவே… ரோஜா வானத்திலே… ஆனந்தத் தெம்மாங்கே… பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே… ரோஜா வானத்திலே… ஆனந்தத் தெம்மாங்கே… பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே… பெண் : ………………………… ஆண் : பேசும் மொழி மறந்தே கிளியே சூடிய மௌனம் என்ன ஆண் : பாடும் இசை இழந்தே குயிலே வாடிய சோகம் என்ன…. ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள கிளியே பேசிடு மெல்ல மெல்ல.. ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச நாணங்கள் சந்தம் சொல்ல கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ.. ஆண் : வா வா வெண்ணிலவே.. ரோஜா வானத்திலே.. பெண் : ………………………… ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே சூரியப் பொட்டு வைப்பேன் ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே சேலையில் தொட்டு வைப்பேன் ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே ஜரிகையில் பட்டு நெய்வே..ன் தூரிகைச் சொப்பனமே அழகே பெண் : ம்ம்ம்ம்ம் ஆண் : சூடிடும் மல்லிகையே பெண் : ம்ம்ம்ம் ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி ஆண் : வா வா வெண்ணிலவே… ரோஜா வானத்திலே… ஆனந்தத் தெம்மாங்கே… பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே… ரோஜா வானத்திலே… ஆனந்தத் தெம்மாங்கே… பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே… பெண் : …………………………