← Back

Ambuliyai kuzhambaaki Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male : Ambuliyai kuzhambaakki… Ee…ee….ee….ee… Aravindha rasamodu amudhum serthu… Uuu…uu….uuu…uuu…. Inba nirai mugamaakki…ee…ee…ee Kayalirandai kannaakki…ee…ee…ee.. Mannan eendha paingiliyae ..ae… Paingiliyae…ae…ae…ae… Male : Ayaloruvar kan padumo endranji Ayaloruvar kan padumo endranji Bayathodunnai kangalilae kanbadhallaal Kana pozhudhum inai piriyaa…aaa…aa… Kaalam yendro… o… oo…ooo…ooo..ooo
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அம்புலியைக் குழம்பாக்கி ஈ…..ஈ…..ஈ…..ஈ….. அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து… ஊ….ஊ……ஊ……. இன்ப நிறை முகமாக்கி…ஈ….ஈ….ஈ…. கயலிரண்டை கண்ணாக்கி…ஈ….ஈ….ஈ…. ஆண் : மன்னன் ஈந்த பைங்கிளியே பைங்கிளியே…..ஏ…. ஆண் : அயலொருவர் கண் படுமோ என்றஞ்சிஅயலொருவர் கண் படுமோ என்றஞ்சிபயத்தோடுன்னை கண்களிலே காண்பதல்லால் கணப் பொழுதும் இணை பிரியா…ஆஆ….. காலம் என்றோ…ஓ…ஓஓ….ஓஓ……ஓஒ…..