← Back

Kitta Vaadi Aasa Pulle Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Dialogue : …………………… Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa aang Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Male : Thanda kolusaada thani kudamaaada Thanda kolusaada thani kudamaaada Naadantha oyilaaga nandhvanamaaga nanana…. Padukka poothoovi vaadi thaen malli Padukka poothoovi vaadi thaen malli Saela mundhaani enakku mudhala viri Nanan nanan nanan nanan na Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa Male : Maniyoo rendaaga manasu thindaada Maniyoo rendaaga manasu thindaada Vendaam pidivatham Pudippen un paadham Hahanng hahanng hahanng hahanng han haan … Anicha poovae nee thavichaa aagathu Anicha poovae nee thavichaa aagathu Virichaa paayathaan anaichaa velakkathaan hang hangg..hang ..ha ngg…… Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa Male : Cheena kalkandu thenathaan vandhu Cheena kalkandu thenathaan vandhu Oodudhu udhattu kittae Kudippen nan sethae lalalalaala…… Amudham enndi adhellaam summaadi Amudham enndi adhellaam summaadi Aasa kadalaazhi adhilae naan moolgi lalalalala… Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa Mottu mottu jaadhi mulla Ettu naala thookam illa Male : Kitta vaadi aasa pullae Vetkam yendi unakku pullae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் வசனம் : …………………. ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங் மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங் ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே ஆண் : தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட நடந்த ஒயிலாக நந்தவனமாக நனனன… படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி சேல முந்தாணி எனக்கு முதல விரி நனனன… ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆண் : மணியோ ரெண்டாக மனசு திண்டாட மணியோ ரெண்டாக மனசு திண்டாட வேண்டாம் பிடிவாதம் புடிப்பேன் உன் பாதம் ஹஆங் ஹஆங்…. அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது விரிச்சா பாயத்தான் அணைச்சா வெளக்கத்தான் ஹஆங் ஹஆங்…. ஹஆங் ஹஆங்…. ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆண் : ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து ஓடுது உதட்டுக் கிட்டே குடிப்பேன் நான் செத்தே லாலலலாலா அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி ஆசக் கடலாழி அதிலே நான் மூழ்கி லாலாலா ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆண் : கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே