← Back

Malar Edhu En Kangal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Malar… edhu… En kangalthaan endru solveenadi… Aahaha….. aaa… Kani… ethu… En kannamthaan endru solvenadi… Aahaha….. aaa… Kaalathil vasanthamadi.. Naan kolathil kumariyadi… Female : Malar… edhu… En kangalthaan endru solveenadi… Aahaha….. aaa… Kani… ethu… En kannamthaan endru solvenadi… Aahaha….. aaa… Kaalathil vasanthamadi.. Naan kolathil kumariyadi… Female : {Neeril midhanthadhu ilameni Naan aadai kattum thamaraiyallo Aadi kulunguthu sugamaga Naan aasai kollum devathaiyallo} (2) Female : Padham padham En penmai thanneeril thalladuthu… Aahaha….. aaa… Kaalathil vasanthamadi.. Naan kolathil kumariyadi… Female : {Kannam sivanthathu kanivaga Un kangalukku thondravillaiyo Maalai mayanguthu medhuvaga En malligaiyil vasamillaiyo} (2) Female : Idham idham En nenjai poongatru thaalattudhu Aahaha….. aaa… Kaalathil vasanthamadi.. Naan kolathil kumariyadi… Female : Malar… edhu… En kangalthaan endru solveenadi… Aahaha….. aaa… Kani… ethu… En kannamthaan endru solvenadi… Aahaha….. aaa… Kaalathil vasanthamadi.. Naan kolathil kumariyadi…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மலர்… எது… என் கண்கள்தான் என்று சொல்வேனடி… ஆஹா….. .ஆ…ஆ… கனி… எது… என் கண்ணம்தான் என்று சொல்வேனடி… ஆஹா….. ஆ…ஆ… காலத்தில் வசந்தமடி.. நான் கோலத்தில் குமரியடி பெண் : மலர்… எது… என் கண்கள்தான் என்று சொல்வேனடி… ஆஹா….. .ஆ…ஆ… கனி… எது… என் கண்ணம்தான் என்று சொல்வேனடி… ஆஹா….. ஆ…ஆ… காலத்தில் வசந்தமடி.. நான் கோலத்தில் குமரியடி பெண் : {நீரில் மிதந்தது இளமேனி நான் ஆடை கட்டும் தாமரையல்லோ ஆடி குலுங்குது சுகமாக நான் ஆசை கொள்ளும் தேவதையல்லோ} (2) பெண் : பதம் பதம் என் பெண்மை தண்ணீரில் தள்ளாடுது… ஆஹா….. ஆ…ஆ… காலத்தில் வசந்தமடி.. நான் கோலத்தில் குமரியடி பெண் : {கண்ணம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையா மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ} (2) பெண் : இதம் இதம் என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது ஆஹா….. ஆ…ஆ… காலத்தில் வசந்தமடி.. நான் கோலத்தில் குமரியடி பெண் : மலர்… எது… என் கண்கள்தான் என்று சொல்வேனடி.. ஆஹா….. ஆ…ஆ… கனி….எது…. என் கண்ணம்தான் என்று சொல்வேனடி.. ஆஹா….. ஆ…ஆ… காலத்தில் வசந்தமடி.. நான் கோலத்தில் குமரியடி