← Back

Maanooththu Manthaiyile Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sasirekha Music by : A. R. Rahman Male : Maanooththu manthaiyila Maangutti petha mayilae Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae Chorus : Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi…. Chorus : Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae Male : Naattukkozhi adichu Naakkusotta samachi Nallenna oothi kudu aathaa Chorus : Melu kaal valichaa Vellappoondu urichi Vellangonjam pottu kudu aathaa Male : Pacha odambukkaari Paathu nadakkachollunga Chorus : Pillaikki thaaippaala Thookki kodukkachollu Male : Machaana thinnaiyila Pothi padukkachollu Male : Maanooththu manthaiyila Maangutti petha mayilae Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae Chorus : Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi…. Chorus : Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae Male : Aattuppaal kudichaa Arivazhinji pogumunnu Erumappaal kudichaa Yeppam vandhu serumunnu Chorus : Kaaraampasu otti vaaraandi Thaai maaman Male : Vellichangu senjaa Velakki vekka venumunnu Thangathil sangu senji thaaraandi Thaai maaman Chorus : Pacha odambukkaari Paathu nadakkachollunga Male : Ee erumbu andaama Etti irukkachollu Machaana eerathuni Katti irukkachollu..haha.. Male : Maanooththu manthaiyila .. Maangutti petha mayilae Aiyo…. Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae Chorus : Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi…. Chorus : Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae Male : Hoi Chorus : Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae Male : Maanooththu manthaiyila .. Maangutti petha mayilae Podu…. Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சசி ரேகா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன் ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன் குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா.. ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே..ஐயோ பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : ஹோய் குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…போடு பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே