← Back

Puriyavillai Song Lyrics

Singer : Swetha Mohan Music by : Devi Sri Prasad Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Unadhu nyaabagam maraiyavillai adhai Maraikka ennidam thiramai illai Vizhiyil paarkkiren vaanavillai adhil Vizhuntha kaaranam thondravillai Idhupol idhuvarai aanadhillai Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Female : Kaalai ezhundhavudan En kanavugal mudivathillai Maalai marainthaalum Pallikoodam marapadhillai Female : Thozhi thunaiyai virumbavillai Thozhan neeyum maaravillai Pechil pazhaya vegam illai Pesa yedhum vaarthaigal illai Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Female : Haa… saaral mazhaiyinilae Udal eeram unaravillai Saalai marangalilae Indru yeno nizhalgal illai Female : Kaalgal erandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai………….
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை உனது ஞாபகம் மறையவில்லை அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில் விழுந்த காரணம் தோன்றவில்லை இதுபோல் இதுவரை ஆனதில்லை பெண் : புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை பெண் : காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை பெண் : தோழி துணையை விரும்பவில்லை தோழன் நீயும் மாறவில்லை பேச்சில் பழைய வேகம் இல்லை பேச ஏதும் வார்த்தைகள் இல்லை பெண் : புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை பெண் : ஹா….சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை பெண் : கால்கள் இரண்டும் தரையில் இல்லை காலம் நேரம் மாறவில்லை காற்றில் எதுவும் அசையவில்லை காதல் போல கொடுமை இல்லை பெண் : புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை……..