← Back

Pookkamazh Song Lyrics

Singers : Tanvi Shah and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus : {Gag gag gaa Gag gaan gag gaan} (4) Female : Pookkamazh odhiyar Pudhu pokkiya serkkaiyum Villai cheru cherukkum sinthaiyar Female : Aakkiya amizhthena Am ponn vallathu vaakkiya Pasu mara maanthal maeyinar Female : {Pennai maan endrennadhae Ennai nilavendrennadhae Nee kannai moodi thirakkum munn Unn idhayam koithaal kekaadhae Kekkadhae kekaadhae Kekaadhae kekaadhae} (2) Female : {Por unn melae por Ingae indru naan thoduthen Vaa unnai vella Porkinnathil thaen kudithen} (2) Chorus : …………………………. Female : Meen udai visumbinar Vinjjai naattavar Un udai udambinaar Uruvam oppilar Female : Maan udaii nokkinar Vaayil maandhinaar Thaen udai malarithai Thaen peithu ennavae Female : {Pennai kani endrennaathae Ennai kili endrennaathae Ikkaama kaattil vettaiyadum Puliyin kannai paarkkadhae Paarkkadhae paarkkadhae} (2) Female : {Por unn melae por Ingae indru naan thoduthen Vaa unnai vella Porkinnathil thaen kudithen} (2) Chorus : ………………………….
பாடகர்கள் : தன்வி ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ……………………………………… பெண் : பூக்கமழ் ஓதியர் புது போக்கிய சேர்க்கையும் விலை சேரு செருக்கும் சிந்தையர் பெண் : ஆக்கிய அமிழ்தென அம்பொன் வல்லது வாக்கிய பசுமர மாதல் மேயனார் பெண் : {பெண்ணை மான் என்றெண்ணாதே என்னை நிலவென்றெண்ணாதே நீ கண்ணை மூடி திறக்கும் முன்பும் உன் இதயம் கொய்தால் கேக்காதே கேக்காதே கேக்காதே கேக்காதே கேக்காதே} (2) பெண் : போர் உன் மேலே போர் இங்கே இன்று நான் தொடுத்தேன் வா உன்னை வெல்ல பொற்கிண்ணத்தில் தேன் குடித்தேன்} (2) குழு : ………………………………………… பெண் : மீன் உடை விசும்பினார் விஞ்சய் நாட்டவர் உன் உடை உடம்பினார் உருவம் ஒப்பிலார் பெண் : மான் உடை நோக்கினார் வாயில் மாந்தினார் தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே பெண் : {பெண்ணை கணி என்றெண்ணாதே என்னை கிளி என்றெண்ணாதே இக்காம காட்டில் வேட்டை ஆடும் புலியின் கண்ணை பார்க்காதே} (2) பெண் : போர் உன் மேலே போர் இங்கே இன்று நான் தொடுத்தேன் வா உன்னை வெல்ல பொற்கிண்ணத்தில் தேன் குடித்தேன்} (2) குழு : ………………………………………………