← Back

Veru Velai Unakku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Veru velai unakku illayae Ennai konjam kaadhali Chorus : Love love love love Love love love love Love love lpove love Female : Veru velai unakku illayae Ennai konjam kaadhali Kaadhal pola velai illaiyae Ennai konji aathari En rajaa raajadhi raajaa oh Puthu rojaa vaadaadha rojaa oh… Male : Velai thedum kaalai meethilae Kaadhal konda kanniyae Pothum pothum unathu velaiyae Nillu konjam thalliyae… Chorus : …………………………. Female : Thanaaga pootha mullaiyae Vaasam indri pogumo Poo meethu veesum thendralae Maari podhal gnyayamo Male : Neeyaaga pesavillayae Kaasu thaanae pesuthu Female : Ahhn Male : Naanaga paadavillayae Anubavam thaan paaduthu Female : Vayasu ila vayasu Enakiruku manakirukku Male : Ottathadi ennai suthaadhadi Idhu ettadhu kittadhu pithaana maanae Male : Velai thedum kaalai meethilae Kaadhal konda kanniyae Pothum pothum unathu velaiyae Nillu konjam thalliyae… En vaani aagathu boni hoii Anbae nee aagasa vaani ah ah ah Female : Veru velai unakku illayae Ennai konjam kaadhali Male : Ahhh Chorus : ………………………………. Whistling : ………………………….. Male : Arugathai illadha ennai Aadhavanae engiraai Ivan oru pollatha pillai Madhavan naan engiraai oh oh oo Female : Arugathai illathavan thaan Ooril unthan pechu thaan Kathaigal vidum madhavan thaan Kanni enthan moochu thaan Male : Kirukku panakirukku Athu irukku unakkirukku Female : Egaanthanae Nee en kaanthanae Antha minkaantham en meethu Ondraaga vendum Female : Veru velai unakku illayae Ennai konjam kaadhali Male : Oh hoi pothum pothum Unathu velaiyae Nillu konjam thalliyae Female : En rajaa raajadhi raajaa oh.. Male : En vaani.. aagaathu boni hoi hoi Female : Hoi veru velai unakku illayae Ennai konjam kaadhali Male : Hoi hoi pothum pothum Unathu velaiyae Nillu konjam thalliyae Female : Ahhn Male : Ahh ahhn
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி குழு : லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி காதல் போல வேலை இல்லையே என்னைக் கொஞ்சி ஆதரி என் ராஜா ராஜாதி ராஜா ஓ… புது ரோஜா வாடாத ரோஜா ஓ… ஆண் : வேலை தேடும் காளை மீதிலே காதல் கொண்ட கன்னியே போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே குழு : …………………………… பெண் : தானாக பூத்த முல்லையே வாசம் இன்றிப் போகுமோ பூ மீது வீசும் தென்றலே மாறிப் போதல் நியாயமோ ஆண் : நீயாகப் பேசவில்லையே காசுதானே பேசுது பெண் : அஹான் ஆண் : நானாகப் பாடவில்லையே அனுபவம்தான் பாடுது பெண் : வயசு இள வயசு எனக்கிருக்கு மனக்கிறுக்கு ஆண் : ஒட்டாதடி என்னைச் சுத்தாதேடி இது எட்டாது கிட்டாது பித்தான மானே ஆண் : வேலை தேடும் காளை மீதிலே காதல் கொண்ட கன்னியே போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே என் வாணி ஆகாது போணி ஹோய் அன்பே நீ ஆகாசவாணி ஆ….ஆஅ….ஆஅ….. பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஆஅஹ்ஹ குழு : …………………………. விசில் : ………………………………. ஆண் : அருகதை இல்லாத என்னை ஆதவனே என்கிறாய் இவன் ஒரு பொல்லாத பிள்ளை மாதவன் நான் என்கிறாய் ஓ……ஓ…ஓ ஆண் : அருகதை இல்லாதவன்தான் ஊரில் உந்தன் பேச்சுத்தான் கதைகள் விடும் மாதவன்தான் கன்னி எந்தன் மூச்சுத்தான் ஆண் : கிறுக்கு பணக் கிறுக்கு அது இருக்கு உனக்கிருக்கு பெண் : ஏகாந்தனே நீ என் காந்தனே அந்த மின்காந்தம் என் மீது ஒன்றாக வேண்டும் பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஓ ஹோய் போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே பெண் : என் ராஜா ராஜாதி ராஜா ஓ… ஆண் : என் வாணி ஆகாது போணி ஹோய் ஹோய் பெண் : ஹோய் வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஹோய் போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே பெண் : ஆஹ்ன் ஆண் : ஆஹ் ஆஹ்ன்