← Back

Neengatha Ennam Ondru Song Lyrics

Singers : S. Janaki and Malaysiya Vasudevan Music by : Ilayaraja Male : Neengaatha ennam ondru nenjodu undu Female : Ennanga adhu Male : Oru shaajahan oru devadas Adhu pola thaan unnodu naan Eerezhu jenmam varavendum Female : Neengaadha ennam ondru nenjodu undu Oru janaki oru kannagi Adhuppola thaan unnodu naan Eerezhu jenmam varavendum Male : Megam midhakkudhu Aagayam melae parakkudhu Megam midhakkudhu Aagayam melae parakkudhu Female : Aa..aa.. Male : Adhupolavae unakkaana Naan alai paaigiren Female : Lalalallaa Mazhaiyaaga maaruven madimeedhu seruven Neerattuven un maeniyai Anbae undhananbai anubavippen Male : Neengaadha ennam ondru nenjodu undu Male : Kaanum kanavugal Nee konda aasai ninaivugal Kaanum kanavugal Nee konda aasai ninaivugal Female : Aa..aa.. Male : Ennenna sol innaalilae nirai vettruven Female : Lalallalala Theeraadha aasaigal or naalil theerumoo Vaan maarlaam nilam maaralaam Maaramal iruvarum iniandhiruppom Male : Neengaatha ennam ondru nenjodu undu Oru shaajahan oru devadas Adhu pola thaan unnodu naan Eerezhu jenmam varavendum Female : Neengaadha ennam ondru nenjodu undu Oru janaki oru kannagi Adhuppola thaan unnodu naan Eerezhu jenmam varavendum
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு பெண் : என்னங்க அது ஆண் : ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ் அதுபோலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…….. பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஜானகி ஒரு கண்ணகி அதுபோலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வரவேண்டும்….. ஆண் : மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது பெண் : ஆ…ஆஅ… ஆண் : அதுபோலவே உனக்காண நான் அலை பாய்கிறேன் பெண் : லாலாலாலாலா ஆண் : மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன் நீராட்டுவேன் உன் மேனியை அன்பே உந்தனன்பை அனுபவிப்பேன்…… பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஆண் : காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள் காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள் பெண் : ஆ…ஆஅ…. ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன் பெண் : லாலாலாலா ஆண் : தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ வான் மாறலாம் நிலம் மாறலாம் மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்…. ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ் அதுபோலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…….. பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஜானகி ஒரு கண்ணகி அதுபோலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வரவேண்டும்…..