← Back

123456 Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : One two three four five six En phone number Two not three a c cottege Room number Female : TNC sixty fourty car number VIP ellaarum en life member Female : Dhinam dhinam thedi enai naadi naadi Ilam jodi sera varalaam Isai paadi paadi nadamaadi aadi Sugam kodi kodi peralaam Female : One two three four five six En phone number Two not three a c cottege Room number TNC sixty fourty car number VIP ellaarum en life member Female : Kattinaan enakkoru tajmahal Kuwaithil irukkira settu jamaal Ennaipol azhagillai monalisa Sonnavan thurukkiyin sha in sha Female : Enna kuraichal en aattathukku oh Kitta varume intha koottathukku Dhinam complan saappidu oottathukku Female : One two three four five six En phone number Two not three a c cottege Room number TNC sixty fourty car number VIP ellaarum en life member Female : Engeyum adikkadi bomb vedikkum Ingathaan chinna chinna poo vedikkum Intha poo udhattula then vadikkum Ithathaan urinjida oor thudikkum Female : Putham puthusu intha soanpapdi Chinnanjirusu intha saathukudi Ithu puzhinjaa juice varum oothi kudi Female : One two three four five six En phone number Two not three a c cottege Room number TNC sixty fourty car number VIP ellaarum en life member Female : Dhinam dhinam thedi enai naadi naadi Ilam jodi sera varalaam Isai paadi paadi nadamaadi aadi Sugam kodi kodi peralaam
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ் ரூம் நம்பர் டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர் பெண் : தினம் தேடி தேடி எனை நாடி நாடி இளம் ஜோடி சேர வரலாம் இசை பாடி பாடி நடமாடி ஆடி சுகம் கோடி கோடி பெறலாம் பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ் ரூம் நம்பர் டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர் பெண் : கட்டினான் எனக்கொரு தாஜ்மகால் குவைத்தில இருக்கிற சேட் ஜமால் என்னைப் போல் அழகில்லை மோனலிசா சொன்னவன் துருக்கியின் ஷா இன் ஷா பெண் : என்ன குறைச்சல் என் ஆட்டத்துக்கு ஓஹ் கிட்ட வருமே இந்த கூட்டத்துக்கு தினம் காம்ப்ளான் சாப்பிடு ஊட்டத்துக்கு பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ் ரூம் நம்பர் டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர் பெண் : எங்கேயும் அடிக்கடி பாம் வெடிக்கும் இங்கத்தான் சின்ன சின்ன பூ வெடிக்கும் இந்த பூ உதட்டுல தேன் வடிக்கும் இதத்தான் உறிஞ்சிட ஊர் துடிக்கும் பெண் : புத்தம் புதுசு இந்த சோன்பப்படி சின்னஞ்சிறுசு இந்த சாத்துக்குடி இது புழிஞ்சா ஜூஸ் வரும் ஊத்தி குடி பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் என் போன் நம்பர் டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ் ரூம் நம்பர் டி.என்.சி. சிஸ்டி பார்ட்டி கார் நம்பர் விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர் பெண் : தினம் தேடி தேடி எனை நாடி நாடி இளம் ஜோடி சேர வரலாம் இசை பாடி பாடி நடமாடி ஆடி சுகம் கோடி கோடி பெறலாம்