← Back

Happy – Naalu Kazhudha Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Naalu kazhudha vayasana Elamae pocha Naapathoda unn vaazhkkai Oodatha watch ah Male : Naalu peru madhicha taan Sandhosam aacha Naam thaan nu nenacha Ne unnoda raja Male : Chithira guptan enakku romba Therincha veetu pulla Bhramma chuvadi padichan Unn peru adhula illa Male : Naraiya time irukku Kavalaya ne odhukku Naraiya load-u irukku Kaludhaikum use irukku Male : Happy happy happy Oh happy Happy happy happy Male : Kaala koli daily daily Mutta pottu kedakku Kavala patta muttaikku adiyil Dosa kallu irukku Male : Unnmaiyaaga vaazha Intha naalu porandhu kedaku Sirichi paaru daily daily Happy happy happy Male : Happy happy happy Oh happy Happy happy happy Male : Vazhkkai onnum oodi poga Poona kutti illa Poona kutti illa Poona kutti illai Male : Naamum onnum naayumm illa Thorathi pudikka solla Chorus : Thorathi pudikka solla Thorathi pudikka solla Male : Dhooram paathu kadanthu poga Life road illa Paadhi kenaru thaandi paaru Dive adippa ulla Male : Happy happy happy Eh happy Happy happy happy Male : Naalu kazhudha vayasana Elamae pocha Naapathoda unn vaazhkkai Oodatha watch ah Male : Naalu peru madhicha taan Sandhosam aacha Naam thaan nu nenacha Ne unnoda raja Male : Happy happy happy Oh happy Happy happy happy
பாடகா் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா நாப்பதோட உன் வாழ்க்கை ஓடாத வாட்சா ஆண் : நாலு பேரு மதிச்சா தான் சந்தோஷம் ஆச்சா நாம் தான்னு நெனச்சா நீ உன்னோட ராஜா ஆண் : சித்திர குப்தன் எனக்கு ரொம்ப தொிஞ்ச வீட்டு புள்ள பிரம்ம சுவடி படிச்சான் உன் பேரு அதுல இல்ல ஆண் : நிறைய டைம் இருக்கு கவலைய நீ ஒதுக்கு நிறைய லோடு இருக்கு கழுதைக்கும் யூஸ் இருக்கு ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஆண் : கால கோழி டெய்லி டெய்லி முட்ட போட்டு கெடக்கு கவலப்பட்ட முட்டைக்கு அடியில் தோசக் கல்லு இருக்கு ஆண் : உண்மையாக வாழ இந்த நாளு பொறந்து கிடக்கு சிாிச்சு பாரு டெய்லி டெய்லி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஆண் : வாழ்க்கை ஒன்னும் ஓடிப் போக பூனக் குட்டி இல்ல பூனக் குட்டி இல்ல பூனக் குட்டி இல்ல ஆண் : நாமும் ஒன்னும் நாயும் இல்ல தொரத்திப் புடிக்க சொல்ல குழு : தொரத்திப் புடிக்க சொல்ல தொரத்திப் புடிக்க சொல்ல ஆண் : தூரம் பாத்து கடந்து போக லைஃப் ரோடு இல்ல பாதிக் கிணறு தாண்டிப் பாரு டைவ் அடிப்ப உள்ள ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஏய் ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஆண் : நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா நாப்பதோட உன் வாழ்க்கை ஓடாத வாட்சா ஆண் : நாலு பேரு மதிச்சா தான் சந்தோஷம் ஆச்சா நாம் தான்னு நெனச்சா நீ உன்னோட ராஜா ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஓ ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி