← Back

Aaraaro Aariraro Song Lyrics

Singer : Srivadhini Music by : Vidyasagar Female : Aaraaro aariraro… Ambulikku naerivaro Thaaiyaaana thaai ivaro… Thangaratha thaerivaro Female : Moochupattaa nogumunnu… Moochadakki muthamitten Nizhalupattaa nogumunnu… Nilavadanga muthamitten Female : Thoongaa mani vilakkae… Thoongaama thoongu kannae Aasa agal vilakkae… Asaiyaama thoongu kannae… Female : Aaraaro aariraro… Aariro aariraro Aaraaro aariraro… Aariro aariraro…ooo….
பாடகி : ஸ்ரீவதினி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ பெண் : மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன் நிழலு பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன் பெண் : தூங்கா மணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ஆச அகல் விளக்கே அசையாம தூங்கு கண்ணே பெண் : ஆராரோ ஆரீராரோ ஆரீரோ ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ ஆரீரோ ஆரீராரோ