← Back

Oorukku Merkala Andhapuram Song Lyrics

Singer : Janaki Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Female : Oorukku merkkaala anthapuram Sevvanthi poopootha nanthavanam Singaara chittukkal Aanunnu ponnunnu Sangeetham paaduthu kelu machchaan Female : Oorukku merkkala anthapuram Sevvanthi poopootha nanthavanam Singaara chittukkal Aanunnu ponnunnu Sangeetham paaduthu kelu machchaan Female : Oorukku merkkala anthapuram Sevvanthi poopootha nanthavanam Female : Pakkaththu rasavae enga machchaan Paaththaakkaa palsettu pogumae Kasthoori manaattam naanirukken Kannaa un aasaikkuthaan irukken Female : Aasaiyaa….pesaiyaa Aasaiyaa konjam pesaiyyaa Unga azhgula mayangina saavithri Unna arugila azhaikkiraen vaa ippadi Female : Oorukku merkkala anthapuram Sevvanthi poopootha nanthavanam Female : Ne enna sonnaalum yaeththukkiran Verenna seiyyonum rasa Nenjoda manjaththa pottukkiraen Naanthaanae unnoda rosa Female : Ennththaan….unnaththaan Ennaththaan ada unnaththaan Naan kuloorula anaikkira vegam varum Suga neruppula kulikkira neram varum Female : Oorukku merkkaala anthapuram Sevvanthi poopootha nanthavanam Singaara chittukkal Aanunnu ponnunnu Sangeetham paaduthu kelu machchaan Female : Oorukku merkkaala anthapuram Sevvanthi poopootha nanthavanam Oorukku merkkaala anthapuram Sevvanthi poopootha nanthavanam
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் சிங்கார சிட்டுக்கள் ஆணுன்னு பொண்ணுன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் சிங்கார சிட்டுக்கள் ஆணுன்னு பொண்ணுன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் பெண் : பக்கத்து ராசாவே எங்க மச்சான் பாத்தாக்கா பல்செட்டு போகுமே கஸ்தூரி மானாட்டம் நானிருக்கேன் கண்ணா உன் ஆசைக்குதான் இருக்கேன் பெண் : ஆசையா…..பேசய்யா……. ஆசையா கொஞ்சம் பேசய்யா உங்க அழகுல மயங்கின சாவித்திரி உன்ன அருகில அழைக்கிறேன் வா இப்படி பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் பெண் : நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன் வேறென்ன செய்யோணும் ராசா நெஞ்சோட மஞ்சத்த போட்டுக்கிறேன் நான்தானே உன்னோட ரோசா பெண் : என்னத்தான்……உன்னத்தான்….. என்னத்தான் அட உன்னத்தான் நான் குளுருல அணைக்கிற வேகம் வரும் சுக நெருப்புல குளிக்கிற நேரம் வரும் பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் சிங்கார சிட்டுக்கள் ஆணுன்னு பொண்ணுன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்