← Back

Vaadi Machi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Chorus : ………………………. Male : Vaadi machi Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male : Unakkoru koodu Irukkuthu paaru Nenaikkura bothu Thorakuthu paaru Male : Vaadi machi Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male : Unakkoru koodu Irukkuthu paaru Nenaikkura bothu Thorakuthu paaru Male : Munthaanai virichi Intha machaanai pudicha Panthaatam kudhuchi Ena pithaaga adicha Male : Nadakattum sarasam Ithil enna virasam Enakkoru sabalam Porakkura samaiyam Male : Vaa vaalibam Yengudhu raathiri Veliyilae varaiyilae Nerunginaal othungiren Male : Vaadi machi Kaadhal patchi Male : Unakkoru koodu…. Rapibariba Irukkuthu paaru… Shababa ribibi Nenaikkura bothu…. Tha tha dhugudhugu Thorakuthu paaru…. Shaba raba rappappa Male : Vaadi machi Kaadhal patchi Male : Hai baby How about a drink… Hai sweety Come on let’s have a drink Chorus : ………………….. Male : Ammadi nee thaan Oru thenmaangu paatu Pinnadi vaaren Naan gumaalam pottu Male : Maravalli kilangae Manimuthu aarae Manasukkul inikkum Maambala chaarae Male : Naan yenginen Moochu thaan vaanginen Mayakamum kirakkamum Purinjuthaa therinjuthaa Male : Vaadi machi Shaba ree Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male : Unakkoru koodu…. Hey hey hey hey Irukkuthu paaru… Thagudhugu thagudhugu gu Nenaikkura bothu…. Hey hey hey hey Thorakuthu paaru…. Thagudhugu thagudhugu gu Thathiga tha Male : Vaadi machi Kaadhal patchi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : லால்லல லல்லால லலலல லா… லால்லல லல்லால லலலல லா… ஹே… ஹே… ஹேய்ய்… ஹே… ஹே… ஹேய்ய்… ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு இருக்குது பாரு நெனைக்கிற போது தொறக்குது பாரு ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு இருக்குது பாரு நெனைக்கிற போது தொறக்குது பாரு விசில் : ……………… ஆண் : முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே வண்டாட்டம் குதிச்சு என்னை பித்தாக அடிச்சே ஆண் : நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம் எனக்கொரு சபலம் பொறக்குற சமயம் ஆண் : வா வாலிபம் ஏங்குது ராத்திரி நெளியிற குழு : லலலல லா… ஆண் : வளையிற குழு : லலலல லா… ஆண் : நெருங்கினால் குழு : லலலல லா… ஆண் : ஒதுங்குற. குழு : லலலல லா… ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு ரக்தா தர்ரி இருக்குது பாரு சொபபிரிரி நெனைக்கிற போது தாங்க்தகுது தொறக்குது பாரு ததகுது ரப்பப்பா ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி ஆண் : ஹாய் பேபி ஹௌ அபௌட் எ ட்ரிப் ஹா ஹேய் ஸ்வீட்டி கமான் லெட்ஸ் ஹேவ் எ ட்ரிங்க் ஹா குழு : தனனனா தனனனா தனனனா தனனனா ஆண் : அம்மாடி நீ தான் ஒரு தெம்மாங்கு பாட்டு பின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு மரவள்ளிக் கிழங்கே மணிமுத்து ஆறே மனசுக்குள் இனிக்கும் மாம்பழச் சாறே ஆண் : நான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன் மயக்கமும் குழு : லலலல லா… ஆண் : கிறக்கமும் குழு : லலலல லா… ஆண் : புரிஞ்சுதா குழு : லலலல லா… ஆண் : தெரிஞ்சுதா குழு : லலலல லா… ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு ஹே ஹே ஹே இருக்குது பாரு தகுது தகுதுதா நெனைக்கிற போது ஹே ஹே ஹே தொறக்குது பாரு தகுது தகுதுதா தகதிததா ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி