← Back

Enakku Thaa Un Uyirai Song Lyrics

Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female : {Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan} (2) Female : Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female : Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female : Iravugal thoongum Oru mazhai naalil Thanimayil naanae varuvenae Unai thediyae Female : Nadhikarai oram Vidukadhai podum Oru siru odam adhil aadum Sugam kudiyae Female : Malarkanai veesuven Maari vandhu pesuven Anaithidum bodhilae Aavi endhan kaiyilae Female : Raagam yaaro Thaalam yaaro Paadal paadi Thudipaval nadipaval Female : Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female : Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female : Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Chorus : ……………………………. Female : Mugavari thedum Kadithamum nanae Kadithamum nanae unai thanae Dhinam thedinen Female : Iru vizhi vaasal Ragasiyam nanae Ragasiyam nanae vidhiyodu Vilaiyadinen Female : Dhinam dhinam nadagam Podugindra boomiyil Nadanthidum naatiyam Yaarum illai saatchiyum Female : Vaadhi yedhu Needhi yedhu Vaasal thorum Valakugal irukkudhu Female : Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female : Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female : Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
பாடகி : பி.எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் } (2) பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : இரவுகள் தூங்கும் ஒரு மழை நாளில் தனிமையில் நானே வருவேனே உன்னை தேடியே பெண் : நதிக்கரை ஓரம் விடுகதை போடும் ஒரு சிறு ஓடம் அதில் ஆடும் சுகம் கோடியே பெண் : மலர்கனி வீசுவேன் மாறி வந்து பேசுவேன் அணைத்திடும் போதிலே ஆவி எந்தன் கையிலே பெண் : ராகம் யாரோ தாளம் யாரோ பாடல் பாடி துடிப்பவள் நடிப்பவள் பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் குழு : …………………… பெண் : முகவரி தேடும் கடிதமும் நானே கடிதமும் நானே உன்னை தானே தினம் தேடினேன் பெண் : இரு விழி வாசல் ரகசியம் நானே ரகசியம் நானே விதியோடு விளையாடினேன் பெண் : தினம் தினம் நாடகம் போடுகின்ற பூமியில் நடந்திடும் நாட்டியம் யாரும் இல்லை சாட்சியும் பெண் : வாதி ஏது நீதி ஏது வாசல் தோறும் வழக்குகள் இருக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான்