← Back

Dhrogam Song Lyrics – Agilan Film

Singers : Sam CS and Sivam Music by : Sam CS Lyrics by : Vivek Male : Porakkum podhum Dhrogam pannu Irukkum podhum Dhrogam pannu Irakkum podhum Dhrogam pannu Male : Sattam pottu Dhrogam pannu Thittam pottu Dhrogam pannu Pattam koduthu Dhorgam pannu Male : Kaatti koduthu Dhorgam Pannu Karuthu pesi Dhrogam pannu Sirichu pesi Dhrogam pannu Male : Theliya vidatha Janangala theliya vidatha Theliya vidatha Theliya vidatha Male : Naanum ingae Dhorogi thaan Neeyum ingae Dhorogi thaan Ariyaamaiyil irupadhae Dhorgam thaan Male : Varungalam Dhorgam thaan Varalaarum Dhorgam thaan Vanigam ulla vandhadhae Dhorgam thaan Male : Yaar kettu pona enna Nalla nee vaazhu Indha oor mungi ponaa enna Mela nee aadu Male : Per vandha podhum thambi Pogattum naadu Oru poorkala parunthukuthan Pathaathu saavu Male : Pala kodi pera konnu thaan Nee mannil vandhathu Male : Humming…… Male : Kaadhal adhu Dhorgam thaan Male : Anba vachi Aayudhamakki kuthu Male : Pugalum oru Dhorgam thaan Male : Paaratti Pazhi vaangu Male : Thervu oru Dhorgam thaan Male : Aayiram thalli Ambathu pera Porukum Male : Kolgai kooda Dhorgam thaan Male : Kathu koduthu koduthu Adimai aakki niruthu Male : Hey olukathaiyae Paadamaakki Paadhi sanatha saringadaa Adhukullaium sikkadhavana Thathuvathula mudingada Male : Koottathukulla adachi vacha Manthaiyaagi povandaa Hey! prinji thiryum jananga mattum Onna sera koodathudaa Male : Yaar kettu pona enna Nalla nee vaazhu Indha oor mungi ponaa enna Mela nee aadu Male : Per vandha podhum thambi Pogattum naadu Oru poorkala parunthukuthan Pathaathu saavu Chorus : Humming…………
பாடகர்கள் : சாம் சி எஸ் மற்றும் சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : பொறக்கும் போதும் துரோகம் பண்ணு இருக்கும் போதும் துரோகம் பண்ணு இறக்கும் போதும் துரோகம் பண்ணு ஆண் : சட்டம் போட்டு துரோகம் பண்ணு திட்டம் போட்டு துரோகம் பண்ணு பட்டம் குடுத்து துரோகம் பண்ணு ஆண் : காட்டி கொடுத்து துரோகம் பண்ணு கருத்து பேசி துரோகம் பண்ணு சிரிச்சி பேசி துரோகம் பண்ணு ஆண் : தெளிய விடாத ஜனங்கள தெளிய விடாத தெளிய விடாத தெளிய விடாத ஆண் : நானும் இங்கே துரோகி தான் நீயும் இங்கே துரோகி தான் அறியாமையில் இருப்பதே துரோகம் தான் ஆண் : வருங்காலம் துரோகம் தான் வரலாறும் துரோகம் தான் வணிகம் உள்ள வந்ததே துரோகம் தான் ஆண் : யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு ஆண் : பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு ஒரு போர்க்கள பருந்துக்குத்தான் பத்தாது சாவு ஆண் : பல கோடி பேர கொன்னு தான் நீ மண்ணில் வந்தது… ஆண் : ………………….. ஆண் : காதல் அது துரோகம் தான் ஆண் : அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து ஆண் : புகழும் ஒரு துரோகம் தான் ஆண் : பாராட்டி பழிவாங்கு ஆண் : தேர்வு ஒரு துரோகம் தான் ஆண் : ஆயிரம் தள்ளி அம்பது பேர பொறுக்கும் கொள்கை கூட துரோகம் தான் ஆண் : கத்து குடுத்து குடுத்து அடிமை ஆக்கி நிறுத்து ஆண் : ஏ ஓழுக்கத்தையே பாடமாக்கி பாதி சனத்த சரிங்கடா அதுக்குள்ளையும் சிக்காதவன தத்துவத்துல முடிங்கடா ஆண் : கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா மந்தையாகி போவான்டா ஏ பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும் ஓன்னா சேர கூடாதுடா ஆண் : யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு ஆண் : பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு ஒரு போர்க்கள பருந்துக்குத்தான் பத்தாது சாவு ஆண் : ……………….