← Back

Eldra Naanga Thaan Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Justin Prabhakaran Male : Varinji kattungada Aattam veluthu kattungada Indha ulagamae Mayanganum vananganum Male : Hey veluthu kattungada Kilichi keppaiya nattungada Inga evanumae Athiranum setharanum Male : Pori therikkanumda Ooril namma kodi parakanumda Nammala edhuthavan Aralanum meralanum Chorus : Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa Kelvi kettaakka odaipom palla Enga thimirukku munnaala evanum illa Male : Vetti kadhai pesi Ooru vambu senji Gethu konjam kuraiyaama Valam varuvom Male : Kanni ponna kandaa..Female : Hei Kannadichi naanga...Female : Adi Geli kindal panniyumdhaan Jollu uduvom Female : Venaam Male : Engalukku ella Adhu eppovumae illaa Ada meiyaalumae naanga ellaam Nalla pullaa Male : Hey enga manam vella Naan verennatha solla Potti inga engallukku Yaarum illaa… Male : Hey undu naam Iruppom ooroda Konjam vendunna Aruppom veroda Ada natpunna iruppom anboda Chorus : Nee moracha vericha soricha Adiya koduthu ragalai kelappuvom Male : Eldra naana thaan Female : Vaada vaada vaada vaada Vaada vaada vaada dei Yeldra neengathaan oorukkulla Neenga seiyum settaikku alavae illaa Chorus : Hoi hoi Kelvi kettakka odaippom palla Enga thimirukku munnaala Evanum illaa Male : Varinji kattungadaa Aattam veluthu kattungadaa Indha ulagamae Vananganum mayanganum Male : Hey pori therikkanumda Ooril namma kodi parakkanumda Nammala veruththavan Aralanum meralanum Chorus : Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa Chorus : Kelvi kettakka Odaipom palla Enga thimirukku munnaala Evanum illaa Male : Apdi podraaa….
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே மயங்கணும் வணங்கணும் ஆண் : ஹே வெளுத்து கட்டுங்கடா கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா இங்க எவணுமே அதிரனும் செதரனும் ஆண் : பொறி தெறிக்கணும்டா ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா நம்மள எதுத்தவன் அரளனும் மெறளனும் குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : வெட்டி கதை பேசி ஊரு வம்பு செஞ்சி கெத்து கொஞ்சம் கொறையாம வலம் வருவோம் ஆண் : கன்னி பொண்ணை கண்டா பெண் : ஹேய் ஆண் : கண்ணடிச்சி நாங்க பெண் : அடி ஆண் : கேலி கிண்டல் பண்ணியும்தான் ஜொள்ளு உடுவோம் பெண் : வேணாம் ஆண் : எங்களுக்கு எல்ல அது எப்பொவுமே இல்ல அட மெய்யாலுமே நாங்க எல்லாம் நல்ல புள்ள ஆண் : ஹே எங்க மனம் வெள்ள நான் வேறென்னத்த சொல்ல போட்டி இங்க எங்களுக்கு யாரும் இல்ல ஆண் : ஹே உண்டு நாம் இருப்போம் ஊரோட கொஞ்சம் வேண்டுன்னா அறுப்போம் வேரோட அட நட்புன்னா இருப்போம் அன்போட குழு : நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம் ஆண் : ஏளற நான் தான் பெண் : வாடா வாடா வாடா வாடா வாடா வாடா வாடா டேய் ஏளற நீங்க தான் ஊருக்குள்ள நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல குழு : ஹோய் ஹோய் கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே வணங்கணும் மயங்கணும் ஆண் : ஹே பொறி தெறிக்கணும் டா ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா நம்மள வெறுத்தவன் அரளனும் மெறளனும் குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல குழு : கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : அப்டி போட்றா…..