← Back

Hey Sagiye Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Moz Lyrics by : Akilan Male : Puraakkal rendum 0ndraai Kannaalae pesudhingae Vidaatha paarvai ondraai Thodaamal koosuthingae Male : Ini naalum kaathiruppen Vilagaamal sernthiruppen Gadigaaram theindhirukkum Idaivelai oivedukkum Male : Megam dhorum paravidum Kaatraai ival Vegam koodum ivaladhu paarvaigalil Male : Mozhigalum edharkkini Vizhigalum kadhai pesuthae Imaigalil uraipani Urakkamum veguthooramae Male : Nerukkangal irukkamaai Idhazhudan idhazh serumae Kalavugal nadakkumae Idhayamum idam maaruthae Male : Ini naalum kaathiruppen Vilagaamal sernthiruppen Gadigaaram theindhirukkum Idaivelai oivedukkum
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : மோஸ் பாடல் ஆசிரியர் : அகிலன் ஆண் : புறாக்கள் ரெண்டும் ஒன்றாய் கண்ணாலே பேசுதிங்கே விடாத பார்வை ஒன்றாய் தொடாமல் கூசுதிங்கே ஆண் : இனி நாளும் காத்திருப்பேன் விலகாமல் சேர்ந்திருப்பேன் கடிகாரம் தேய்ந்திருக்கும் இடைவேளை ஓய்வெடுக்கும் ஆண் : மேகம் தோறும் பரவிடும் காற்றாய் இவள் வேகம் கூடும் இவளது பார்வைகளில் ஆண் : மொழிகளும் எதிற்கினி விழிகளும் கதை பேசுதே இமைகளில் உறைபனி உறக்கமும் வெகுதூரமே ஆண் : நெருக்கங்கள் இறுக்கமாய் இதழுடன் இதழ் சேருமே களவுகள் நடக்குமே இதயமும் இடம் மாறுதே ஆண் : இனி நாளும் காத்திருப்பேன் விலகாமல் சேர்ந்திருப்பேன் கடிகாரம் தேய்ந்திருக்கும் இடைவேளை ஓய்வெடுக்கும்