← Back

Thanimayile Oru Ragam Song Lyrics

Singers : S. N. Surendar and S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male : Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Male : Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Male : Ho….nenjamae Unnidam ndruthaan maatramae Ho….nenjamae Unnidam ndruthaan maatramae Kallaana nenjangal kooda Ilam pennaalae poovaaga maarum Female : Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Male : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Female : …………. Male : …………… Female : En devanae en manam unnidam thanjamae En devanae en manam unnidam thanjamae En ulla ponvaasal thaedi Isai kaattraaga ennodu koodi Pudhu oottraaga inbangal Oora vendum saera vendum…. Male : Thanimaiyilae haa……oru raagam Oru thaalam uruvaagum Female : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Male : Hae thendralae en manam vaanilae pouthae Hae thendralae en manam vaanilae pouthae Female : Ennaatha inbangal yaavum Ini ennaalum unnodu vaazhum Male : Pani neeraattum inneram Paadavendum kooda vendum Female : Thanimaiyilae…..aa…..oru raagam Oru thaalam uruvaagum Male : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Both : ……………….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. பெண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. ஆண் : ஹோ…..நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே ஹோ…..நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும் இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்…… பெண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. பெண் : …………………… ஆண் : …………………. பெண் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே என் உள்ள பொன்வாசல் தேடி இசை காற்றாக என்னோடு கூடி புது ஊற்றாக இன்பங்கள் ஊற வேண்டும் சேரவேண்டும்…….. ஆண் : தனிமையிலே ஹா……ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் பெண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. ஆண் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே பெண் : எண்ணாத இன்பங்கள் யாவும் இனி எந்நாளும் உன்னோடு வாழும் ஆண் : பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்……. பெண் : தனிமையிலே….ஆ…..ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது….. இருவர் : ……………………