← Back

Enga Mamanukkum Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam Female : Mamara thoppukkullae panthalittu Maangalum kondu vantha manjal thattu Mamara thoppukkullae panthalittu Maangalum kondu vantha manjal thattu Santhanam poosi kolla vanthathu rendu chittu Thanthathu vaanampaadi shaanthupottu Female : Aalamaram mela rendu Anil vanthu thulluthadi Ramarukku paalam katta Pona kadhai solluthadi Female : Aalamaram mela rendu Anil vanthu thulluthadi Ramarukku paalam katta Pona kadhai solluthadi Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam Female : Bhoomikku pachai vanna selaikatti Saamanthi poovil nalla katchai katti Megaththai koondhal endru poovachchu pinnalittu Anantham paaduthamma thaali kattu Female : Kottungadi kottungadi Kottu melam kottungadi Kola mayil aadalukku Medai onnu kattungadi Female : Kottungadi kottungadi Kottu melam kottungadi Kola mayil aadalukku Medai onnu kattungadi Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam Female : Oorani velli kendai meenai kandu Pottikku vanthathammaa kangal rendu Thamarai poovil hoi hoi Maarbinai moodi hoi hoi Neerinil aaduthammaa thangam ondru Female : Kaaththadiththu kaaththadiththu Ponnu manam thulluthadi Kaalaiyila kooda adhu Veru kadhai solluthadi Female : Kaaththadiththu kaaththadiththu Ponnu manam thulluthadi Kaalaiyila kooda adhu Veru kadhai solluthadi Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam Female : Enga mamanukkum Maamikkum kalyaanam Rendu yaanai katti Poguthmmaa oorkolam
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் பெண் : மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு தந்தது வானம்பாடி சாந்துப்பொட்டு பெண் : ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி பெண் : ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் பெண் : பூமிக்கு பச்சை வண்ண சேலைக்கட்டி சாமந்தி பூவில் நல்ல கச்சை கட்டி மேகத்தை கூந்தல் என்று பூவச்சு பின்னலிட்டு ஆனந்தம் பாடுதம்மா தாலிக் கட்டி பெண் : கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி பெண் : கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் பெண் : ஊருணி வெள்ளிக் கெண்டை மீனைக் கண்டு போட்டிக்கு வந்ததம்மா கண்கள் ரெண்டு தாமைரைப்பூவில் ஹோய் ஹோய் மார்பினை மூடி ஹோய் ஹோய் நீரினில் ஆடுதம்மா தங்கம் ஒன்று பெண் : காத்தடித்து காத்தடித்து பொண்ணு மனம் துள்ளுதடி காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி பெண் : காத்தடித்து காத்தடித்து பொண்ணு மனம் துள்ளுதடி காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் பெண் : எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம் ரெண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம்