← Back

Ulagam Enbathu Inimai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Lyrics by : Kannadasan Male : Ulagam enbathu inimai Un ullam eppothum ilamai Varuvathu varattum manamae Dhinam vaazhvathuthaan un kadamai Male : Ulagam enbathu inimai Un ullam eppothum ilamai Male : Malargal piranthathu koondhalukkaaga Vaasam namakkaaga Malargal piranthathu koondhalukkaaga Vaasam namakkaaga Male : Mangaiyar ennum thangakkiligal Vaazhvathum namakkaaga Udalae eppothum vilaiyaadu Uyirae ennaalum uravaadu Male : Ulagam enbathu inimai Un ullam eppothum ilamai Male : Ilaneerodum thenniyilum Naan ilamaiyai paarkkindraen Ilaneerodum thenniyilum Naan ilamaiyai paarkkindraen Male : Adhai ilaigal moodum velaiyilae Naan edhaiyo ninaikkindraen Chittu kuruvigal mithikkindrana Chittu kuruvigal mithikkindrana Sempooththu paravaigal rasikkindrana… Whistle : …………………. Male : Kaalaththai vittaal kaikku varaathu Thuninthavan vaazhgindraan Kaalaththai vittaal kaikku varaathu Thuninthavan vaazhgindraan Male : Kannukku vayathu padhinaaru Kaalaththin vayathu pala nooru Ovvoru naalum varalaaru Unnai ninaithae munnaeru…. Male : Ulagam enbathu inimai Un ullam eppothum ilamai Varuvathu varattum manamae Dhinam vaazhvathuthaan un kadamai Male : …………………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உலகம் என்பது இனிமை உன் உள்ளம் எப்போதும் இளமை வருவது வரட்டும் மனமே தினம் வாழ்வதுதான் உன் கடமை……. ஆண் : உலகம் என்பது இனிமை உன் உள்ளம் எப்போதும் இளமை ஆண் : மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக வாசம் நமக்காக மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக வாசம் நமக்காக ஆண் : மங்கையர் என்னும் தங்கக் கிளிகள் வாழ்வதும் நமக்காக உடலே எப்போதும் விளையாடு உயிரே எந்நாளும் உறவாடு….. ஆண் : உலகம் என்பது இனிமை உன் உள்ளம் எப்போதும் இளமை ஆண் : இளநீரோடும் தென்னையிலும் நான் இளமையைப் பார்க்கின்றேன் இளநீரோடும் தென்னையிலும் நான் இளமையைப் பார்க்கின்றேன் ஆண் : அதை இலைகள் மூடும் வேளையிலே நான் எதையோ நினைக்கின்றேன் சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன செம்பூத்துப் பறவைகள் ரசிக்கின்றன…… விசில் : ………………………….. ஆண் : காலத்தை விட்டால் கைக்கு வராது துணிந்தவன் வாழ்கின்றான் காலத்தை விட்டால் கைக்கு வராது துணிந்தவன் வாழ்கின்றான் ஆண் : கண்ணுக்கு வயது பதினாறு காலத்தின் வயது பல நூறு ஒவ்வொரு நாளும் வரலாறு உன்னை நினைத்தே முன்னேறு…….. ஆண் : உலகம் என்பது இனிமை உன் உள்ளம் எப்போதும் இளமை வருவது வரட்டும் மனமே தினம் வாழ்வதுதான் உன் கடமை……. ஆண் : ………………………………