← Back

Paattukku Paattu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Female : Mogam paadum mogananae En dhaegam yaavum un vasamae Inaivathellam sruthi layamae Idhayamellaam sugam tharumae Mogam paadum mogananae En dhaegam Male : Dialogue…………. Male : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Naattukku naadu break thaan Sorgathil neeyaadu Veettukku veedu adhukku thaan Pakkathil vilaiyaadu hei Male : Paattukku paattu edukka vaa Heyy pattatthu raani padikka vaa haan Chorus : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Male : Naetraiya Aattam paattam maraindhadhu Indraikku veraachu heyy Chorus : Naetraiya Male : Aattam paattam maraindhadhu Chorus : Indraikku Male : Veraachu Male : Thattungal beattu hei hei Dhikkettum kettu hoo hoo oo Thattidum beattu kettu neeyoru Thatthitthitthai podu Ulagam ellaamum pugazhum En paattai kelu Male : Paattukku paattu edukka vaa Heyy pattatthu raani padikka vaa hey eyy Chorus : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Male : Neeyoru Dhesam naesam paravasam Nenjukkul poovaachu Chorus : Neeyoru Male : Dhesam naesam paravasam Chorus : Nenjukkul Male : Poovaachu Chikkendra maeni haan Sillendra raani ho sweet Chikkendra maeni raani vaa nee Saedhiyum therinjaachu Eppeppo thottaalum Engengae pattaalum aahaa Male : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Chorus : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa Male : Naattukku naadu break thaan Sorgathil neeyaadu Veettukku veedu adhukku thaan Pakkathil vilaiyaadu hei Male : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa hoo hoor Chorus : Paattukku paattu edukka vaa Pattatthu raani padikka vaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மோகம் பாடும் மோகனனே என் தேகம் யாவும் உன் வசமே இணைவதெல்லாம் ஸ்ருதி லயமே இதயமெல்லாம் சுகம் தருமே மோகம் பாடும் மோகனனே என் தேகம் ஆண் : வசனம்………………… ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா நாட்டுக்கு நாடு பிரேக்தான் சொர்க்கத்தில் நீயாடு வீட்டுக்கு வீடு அதுக்குத்தான் பக்கத்தில் விளையாடு ஹேய் ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹான்…… குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா….. ஆண் : நேற்றைய ஆட்டம் பாட்டம் மறைந்தது இன்றைக்கு வேறாச்சு ஹோய்……. குழு : நேற்றைய ஆண் : ஆட்டம் பாட்டம் மறைந்தது குழு : இன்றைக்கு ஆண் : வேறாச்சு ஹோய்……. ஆண் : தட்டுங்கள் பீட்டு ஹேய்…ஹேய் திக்கெட்டும் கேட்டு ஹோ…ஹோ…ஓ தட்டிடும் பீட்டு கேட்டு நீயொரு தத்தித்தை போடு உலகம் எல்லாமும் புகழும் என் பாட்டைக் கேளு ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹேய் ஹேய்…… குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா….. ஆண் : நீயொரு தேசம் நேசம் பரவசம் நெஞ்சுக்குள் பூவாச்சு குழு : நீயொரு ஆண் : தேசம் நேசம் பரவசம் குழு : நெஞ்சுக்குள் ஆண் : பூவாச்சு சிக்கென்ற மேனி ஹான்…. சில்லென்ற ராணி ஹோ ஸ்வீட் சிக்கென்ற மேனி ராணி வா நீ சேதியும் தெரிஞ்சாச்சு எப்பெப்ப தொட்டாலும் எங்கெங்கே பட்டாலும் ஆஹா ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா…. ஆண் : நாட்டுக்கு நாடு பிரேக்தான் சொர்க்கத்தில் நீயாடு வீட்டுக்கு வீடு அதுக்குத்தான் பக்கத்தில் விளையாடு ஹேய் ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா……