← Back

Kaalai Nera Kaatre Song Lyrics

Singers : S. P. Sailaja and Deepan Chakravarthy Music by : Ilayaraja Female : Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Female : Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu Male : Nadanthaal kaaveri nee nagaiththaal sridevithaan Female : Mozhiyae devaramo vizhimael paamaalaiyo Male : Kanavaai nee aanaal imaiyaal naan poottuvaen Female : Manamae nee aanaa maniththaer naan oottuvaen Male : Kanniththaeril saamaram veesum Pinnal meedhu poovina vaasam Female : Podhigai thamizhil kavithai pozhiyum Bharathi thozhano Male : Kaalai nera kaattrae Female : Vaazhththi sellu Male : Maalai soodum naalai Female : Paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Male : Kaalai nera kaattrae Female : Vaazhththi sellu Male : Maalai soodum naalai Female : Paarththu sollu Female : Madiththaer raajaangamae kidaththaal maamaangamae Male : Malaiththaen maelongavae Ilaiththaen naan yaengiyae Female : Kanivaai thaenaattril oru naal neeraattuvaai Male : Idhazhaam theeraththil marunaal paaraattuvaen Female : Anthi vaanil kunguma saelai Thantha mega sangama maalai Male : Nayana malarin sayana araiyil Naayana osaiyo Female : Kaalai nera kaattrae Male : Vaazhththi sellu Female : Maalai soodum naalai Male : Paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Female : Kaalai nera kaattrae Male : Vaazhththi sellu Female : Maalai soodum naalai Male : Paarththu sollu
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு ஆண் : நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான் பெண் : மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ ஆண் : கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன் பெண் : மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன் ஆண் : கன்னித்தேரில் சாமரம் வீசும் பின்னல் மீதும் பூவின வாசம் பெண் : பொதிகை தமிழில் கவிதை பொழியும் பாரதி தோழனோ ஆண் : காலை நேரக் காற்றே பெண் : வாழ்த்திச் செல்லு….. ஆண் : மாலை சூடும் நாளை பெண் : பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் ஆண் : காலை நேரக் காற்றே பெண் : வாழ்த்திச் செல்லு….. ஆண் : மாலை சூடும் நாளை பெண் : பார்த்துச் சொல்லு பெண் : மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே ஆண் : மலைத்தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே பெண் : கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய் ஆண் : இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன் பெண் : அந்தி வானில் குங்கும சேலை தந்த மேக சங்கம மாலை ஆண் : நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ பெண் : காலை நேரக் காற்றே ஆண் : வாழ்த்திச் செல்லு….. பெண் : மாலை சூடும் நாளை ஆண் : பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே ஆண் : வாழ்த்திச் செல்லு….. பெண் : மாலை சூடும் நாளை ஆண் : பார்த்துச் சொல்லு