← Back

Maane Maanguyile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Janaki Music by : Ilayaraja Female : Thana thananna thannaa nanaa Thana thananna thannaa nanaa Thana hmmm thana heeheem Thana hmmm thana heeheem Male : Maanae Female : Mm mm mm mm Male : Maanae Female : Aa….. Male : Maanae Female : Ha…. Male : Maanae maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae Female : Haa…. Male : Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae Male : Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae…. Male : Kaalai naera kaatru Ennai kattikittu aadaatho Kaiyum kaiyum saernthaa Sugam sollikittu paadaatho Kanmaniyae enna konjam Kattikida koodaatho Female : Aahaa maappillaiyae Aasaiyilae yaedho ketkuriyae Yaedhum thonaliyae enna thottu Yaedho pesuriyae Nenjukullae ennennavo Konji konji sirikkithu Ammaadi ippothu Male : Maanae Female : Aa….. Male : Maanae Female : Haa ha…. Male : Adi Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae Female : Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae Female : Naanum neeyum saernthaa Adhu nallathoru thirunaalu Aama kelu naanthaan Un nambikkaikku oru aalu Nambi vanthaen naanum ippa Eppa antha thirunaalu Male : Saami maasu vechaa Ellaam appo thaanaa nadanthuvidum Female : Naamum ketpathellam saami thanthu Maelum alanthu vidum Male : Aasapattom saernthuvittom Kaalam engum namakini Santhosam pongaathu maanae Female : Haa Male : Maanae Female : Aa….. Male : Maanae Female : Haa ha…. Male : Adi Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae Female : Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae Male : Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தன தனன்ன தனனா நனா தன தனன்ன தனனா நனா தன ஹ்ம்ம் தன ஹீஹீம் தன ஹ்ம்ம் தன ஹீஹீம் ஆண் : மானே பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : மானே பெண் : ஆ….. ஆண் : மானே பெண் : ஹ….. ஆண் : மானே மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே.. பெண் : ஹா…. ஆண் : பூவே பூவில் வரும் வாசனையே பொங்குது சிறு மனசே…. ஆண் : மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே மஞ்சப் பூங்கெழங்கே…. ஆண் : காலை நேரக் காற்று என்னை கட்டிக்கிட்டு ஆடாதோ கையும் கையும் சேர்ந்தா சுகம் சொல்லிக்கிட்டு பாடாதோ கண்மணியே என்னக் கொஞ்சம் கட்டிக்கிடக் கூடாதோ பெண் : ஆஹா மாப்பிள்ளையே ஆசையிலே ஏதோ கேக்குறியே ஏதும் தோணலியே என்னத் தொட்டு ஏதோ பேசுறியே நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ கொஞ்சிக் கொஞ்சி சிரிக்குது அம்மாடி இப்போது….. ஆண் : மானே பெண் : ஆ….. ஆண் : அடி மானே பெண் : ஹா ஹ….. ஆண் : அடி மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே.. பெண் : பூவே பூவில் வரும் வாசனையே பொங்குது சிறு மனசே…. பெண் : நானும் நீயும் சேர்ந்தா அது நல்லதொரு திருநாளு ஆமா கேளு நான்தான் உன் நம்பிக்கைக்கு ஒரு ஆளு நம்பி வந்தேன் நானும் இப்ப எப்ப அந்த திருநாளு ஆண் : சாமி மனசு வெச்சா எல்லாம் அப்போ தானா நடந்துவிடும் பெண் : நாமும் கேட்ப்பதெல்லாம் சாமி தந்து மேலும் அளந்து விடும் ஆண் : ஆசப்பட்டோம் சேர்ந்துவிட்டோம் காலம் எங்கும் நமக்கினி சந்தோஷம் பொங்காது மானே.. பெண் : ஹா ஆண் : மானே பெண் : ஆ….. ஆண் : அடி மானே பெண் : ஹா ஹ….. ஆண் : மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே.. பெண் : பூவே பூவில் வரும் வாசனையே பொங்குது சிறு மனசே…. ஆண் : மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே மஞ்சப் பூங்கெழங்கே….