← Back

Friend O Friend Song Lyrics

Singer : M. Baskar Music by : M. Baskar Lyrics by : M. Baskar Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Muthugil kuththi Mudivai thandhaai thozha Maranam thandhu Siruthu paarthaai thozha Male : Kaadhalai karuvarutha Neruppu nee… Nerupin tholurikkum Pirappu naan Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Kaadhal gowravam alla Anbin adaiyalam Adaiyaalam illaiyendral Naadae kaadaagum Male : Kaadhal gowravam alla Anbin adaiyalam Adaiyaalam illaiyendral Naadae kaadaagum Male : Manitham manitham Valara marukkudhu Anbae adhanaal Aayuthamendhi varuguthu Male : ………………. Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Kaadhal kaamam irandum Veru verudaa Kanmudi neeyum ponaal Thaarumaarudaa Male : Kaadhal kaamam irandum Veru verudaa Kanmudi neeyum ponaal Thaarumaarudaa Male : Vidhai pottu partha Surai onnu muzhaikum Vinai pottu partha Vinai thanda muzhaikum Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Muthugil kuththi Mudivai thandhaai thozha Maranam thandhu Siruthu paarthaai thozha Male : Kaadhalai karuvarutha Neruppu nee… Nerupin tholurikkum Pirappu naan Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend Male : Friend o friend Friend o friend Friend o friend Friend o friend o Friend
பாடகர் : எம். பாஸ்கர் இசை அமைப்பாளர் : எம். பாஸ்கர் பாடல் ஆசிரியர் : எம். பாஸ்கர் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : முதுகில் குத்தி முடிவை தந்தாய் தோழா மரணம் தந்து சிரித்து பார்தாய் தோழா ஆண் : காதலை கருவறுத்த நெருப்பு நீ… நெருப்பின் தோலுரிக்கும் பிறப்பு நான் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : காதல் கெளரவம் அல்ல அன்பின் அடையாளம் அடையாளம் இல்லையென்றால் நாடே காடாகும் ஆண் : காதல் கெளரவம் அல்ல அன்பின் அடையாளம் அடையாளம் இல்லையென்றால் நாடே காடாகும் ஆண் : மனிதம் மனிதம் வளர மறக்கும் அன்பே அதனால் ஆயுதமேந்தி வருகிறது ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : காதல் காமம் இரண்டும் வேறு வேறுடா கண்மூடி நீயும் போனால் தாறுமாறுடா ஆண் : காதல் காமம் இரண்டும் வேறு வேறுடா கண்மூடி நீயும் போனால் தாறுமாறுடா ஆண் : வித போட்டு பாத்தா சுர ஒன்னு முளைக்கும் வின போட்டு பாத்தா வின தான்டா முளைக்கும் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : முதுகில் குத்தி முடிவை தந்தாய் தோழா மரணம் தந்து சிரித்து பார்தாய் தோழா ஆண் : காதலை கருவறுத்த நெருப்பு நீ… நெருப்பின் தோலுரிக்கும் பிறப்பு நான் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட் ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் பிரென்ட் ஓ பிரென்ட் ஓ பிரென்ட்