← Back

Indiran Alle Song Lyrics

Singers : Anupama Dominic and Sipra Bose Music by : Ranjit Barot Female : Indhiran alla Manmadhan alla Chandhiran alla Ivan antha aan ena solla Female : En vetkam vaanavil aanathu En arumbugal malaraal aanadhu Yaarivan En peyarae kavidhaiyaaga En ilamai nanaithu poga Chorus : Intha boomikku vantha Female : Oru murai orae oru murai Evan ennai paarthaal Chorus : Yeh yeh yehhhhh Yeh yehhhh Chorus : Ivan paarthaal Nenjam miss miss aagum Love graphics odum Ivan vaarthai Pudhu dhesiya geetham Teen age-in paadam Female : Hostelil ellaam Ivanathu padangalae irukkum Nenaikkum bothae Ragasiya vaasam adikkum Raathiri ellaam Ada ilamai pasikkum Ilamai pasikkum Ivanathu ninaivae thinamum Unavaai irukkum Female : Malar penmai Adhai mella theerkum naal Vidinthathum kalaippaal Nooru mutham nidham Tharugida vandhaan Engengoo nadanthaan Female : Aaa…..aaa….aaa… Aaa….aaa….aaa…. Aaa….aaa….aa…. Chorus : Malarthottam adhil Puyalaaga vandhaan Pala pookkal koithaan Iravellaam avan Kanavaaga vandhaan Suga leelai seidhaan…… Female : Aaa…aaa…aa…. Aaa…aaa…..aa….aaa…aa….
பாடகர்கள் : அனுபமா டோமினிக் மற்றும் சிப்ரா போஸ் இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட் பெண் : இந்திரன் அல்ல மன்மதன் அல்ல சந்திரன் அல்ல இவன் அந்த ஆண் என்ன சொல்ல பெண் : என் வெட்கம் வானவில் ஆனது என் அரும்புகள் மலரால் ஆனது யாரிவன் என் பெயரே கவிதையாக என் இளமை நனைந்து போக குழு : இந்த பூமிக்கு வந்த பெண் : ஒரு முறை ஒரே ஒரு முறை அவன் என்னை பார்த்தல் குழு : யே யே யே…. யே யே…. குழு : இவன் பார்த்தல் நெஞ்சம் மிஸ் மிஸ் ஆகும் லவ் கிராபிக்ஸ் ஓடும் இவன் வார்த்தை புது தேசிய கீதம் டீன் ஏஜ் இன் பாடம் பெண் : ஹாஸ்டலில் எல்லாம் இவனது படங்களே இருக்கும் நினைக்கும் போதே ரகசிய வாசம் அடிக்கும் ராத்திரி எல்லாம் அட இளமை பசிக்கும் இளமை பசிக்கும் இவனது நினைவே தினமும் உணவாய் இருக்கும் பெண் : மலர் பெண்மை அதை மெல்ல தீர்க்கும் நாள் விடிந்ததும் களைப்பால் நூறு முத்தம் நிதம் தருகிட வந்தான் எங்கெங்கு நடந்தான் பெண் : ஆ…ஆ….ஆ….. ஆ……ஆ….ஆ…. ஆ…ஆ….ஆ….. குழு : மலர்த்தோட்டம் அதில் புயலாக வந்தான் பல பூக்கள் கொய்தான் இரவெல்லாம் அவன் கனவாக வந்தான் சுக லீலை செய்தான் பெண் : ஆ…ஆ….ஆ….. ஆ…ஆ……ஆ….ஆ….