← Back

Azhagana Kovil Song Lyrics

Azhagana Kovil Song Lyrics from Veedu Varai Uravu Film, Starring Jai Ganesh, Sujatha, V. K. Ramasamy, Sukumari and Others. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar Female : {Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar} – (2) Female : Oridaththil avan sendru Silai vaanginaan Oridaththil avan sendru Silai vaanginaan Avan ulloorin seitha silai Thaniyaaginaal… Female : Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar… Female : Kumbaabishegam kooda mudintha pinnae Avan kolgaiyinai Maattra vanthaal sariyaa kannae Kumbaabishegam kooda mudintha pinnae Avan kolgaiyinai Maattra vanthaal sariyaa kannae Female : Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar… Female : Alangaara silaiyaanaal Avan sorpadi Indru aval antha kovilukku vaasarpadi Alangaara silaiyaanaal Avan sorpadi Indru aval antha kovilukku vaasarpadi Female : Ini antha padikkedhu thiruvaasagam Avan yaeththi vaikkum Kaaladithaan ninaivaalayam Ini antha padikkedhu thiruvaasagam Avan yaeththi vaikkum Kaaladithaan ninaivaalayam Female : Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar… Female : Oridaththil avan sendru Silai vaanginaan Avan ulloorin seitha silai Thaniyaaginaal… Female : Azhagaana kovil katta Nilam vaanginaar Avar anbennum deivaththidam Varam vaanginaar…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்….. பெண் : {அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்} – (2) பெண் : ஓரிடத்தில் அவன் சென்று சிலை வாங்கினான் ஓரிடத்தில் அவன் சென்று சிலை வாங்கினான் அவன் உள்ளூரின் செய்த சிலை தனியாகினாள்…… பெண் : அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்….. பெண் : அம்பாளும் கோவிலுக்குள் அமர்ந்த பின்னே செய்யும் ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே அம்பாளும் கோவிலுக்குள் அமர்ந்த பின்னே செய்யும் ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே பெண் : கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே அவன் கொள்கையினை மாற்ற வந்தால் சரியா கண்ணே கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே அவன் கொள்கையினை மாற்ற வந்தால் சரியா கண்ணே பெண் : அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்…. பெண் : அலங்கார சிலையானாள் அவன் சொற்படி இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி அலங்கார சிலையானாள் அவன் சொற்படி இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி பெண் : இனி அந்த படிக்கேது திருவாசகம் அவன் ஏத்தி வைக்கும் காலடிதான் நினைவாலயம்.. இனி அந்த படிக்கேது திருவாசகம் அவன் ஏத்தி வைக்கும் காலடிதான் நினைவாலயம்.. பெண் : அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்…… பெண் : ஓரிடத்தில் அவன் சென்று சிலை வாங்கினான் அவன் உள்ளூரின் செய்த சிலை தனியாகினாள்…… பெண் : அழகான கோவில் கட்ட நிலம் வாங்கினார் அவர் அன்பென்னும் தெய்வத்திடம் வரம் வாங்கினார்…..