← Back

Manjal Itta Nilavaga Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam Female : Mannar kula magal pola pallaandu vaazhnthida Annan konda ninaivoonjal anantham Mannar kula magal pola pallaandu vaazhnthida Annan konda ninaivoonjal anantham….oo…oo… Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam Female : Thaalaattum thanga meniyum manjal neerinil aada Thai maatha pongal polavae chinna punnagai oda Male and Female : Thaalaattum thanga meniyum manjal neerinil aada Thai maatha pongal polavae chinna punnagai oda Female : Ilanthamizh kaattril thiruvilakkettri Ilanthamizh kaattril thiruvilakkettri evvitham oli veesumo Ilai marai kaayendru thalaimurai kulam vaazha Yaaridam vizhi pesumo oo…oo…..oho…. Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam Female : Sripaatham thevathevargal vedha manthiram odha Sridevi madurai naayagi somasundhrar kooda Sri paatham thevathevargal vedha manthiram odha Sri devi madurai naayagi somasundhrar kooda Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam Female : Nooraandu maalai mangalam kaaladevathai paada Eeraaru pillai perarkal thanga thottilil aada Male : Nooraandu maalai mangalam kaaladevathai paada Eeraaru pillai perarkal thanga thottilil aada Female : Idhuvarai vaazhntha kulamagal yaarum Ivalukku nigaraagumo…oo…oo…. Iraivanai naan vendi varam ondru ketkindraen Kanavugal nanavaagumo….oo…oo…oo…oo….ohho…. Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga Maalai kattum malaraaga aarambam
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம் மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம் பெண் : மன்னர் குல மகள் போல பல்லாண்டு வாழ்ந்திட அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம் மன்னர் குல மகள் போல பல்லாண்டு வாழ்ந்திட அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம் ஓ….ஒ….. பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம் பெண் : தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட ஆண் மற்றும் பெண் : தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட பெண் : இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி எவ்விதம் ஒளி வீசுமோ இலை மறை காயென்று தலைமுறை குலம் வாழ யாரிடம் விழி பேசுமோ ஓ…..ஓ…..ஓஹோ…… பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம் பெண் : ஸ்ரீபாதம் தேவதேவர்கள் வேத மந்திரம் ஓத ஸ்ரீதேவி மதுரை நாயகி சோமசுந்தரர் கூட ஆண் : ஸ்ரீபாதம் தேவதேவர்கள் வேத மந்திரம் ஓத ஸ்ரீதேவி மதுரை நாயகி சோமசுந்தரர் கூட பெண் : திருமலை நாதன் இரு கரம் சேர்த்து அடைக்கலம் தரும் நாள் வரும் திலகமும் நிலையாக தெய்வத சிலையாக திருமகள் திருநாள் வரும் ஓ….ஓ…….ஓஹோ….. பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம் பெண் : நூறாண்டு மாலை மங்கலம் காலதேவதை பாட ஈராறு பிள்ளைப்பேரர்கள் தங்கத் தொட்டிலில் ஆட ஆண் : நூறாண்டு மாலை மங்கலம் காலதேவதை பாட ஈராறு பிள்ளைப்பேரர்கள் தங்கத் தொட்டிலில் ஆட பெண் : இதுவரை வாழ்ந்த குலமகள் யாரும் இவளுக்கு நிகராகுமோ…ஓ….ஓ……. இறைவனை நான் வேண்டி வரம் ஒன்று கேட்கின்றேன் கனவுகள் நனவாகுமோ….ஓ….ஓ…….ஓ….ஓ…….ஓஹோ….. பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக மாலை கட்டும் மலராக ஆரம்பம்