← Back

Iravu Vettai Aaduthey Song Lyrics

Singer : Suraj Jagan Music by : Javed Riaz Male : Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae Male : Thookam illamal thurathuthae Thooku kairaagi miratuthae Idhu nagaram managaram Atharukku nooru mugam Chorus : Saama saama saama pozhudhilae Sathurangha aatam irulilae Gama gama vaasam panathilae Male : Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae Male : Punnagai minnidum munn iravu Pudhu pudhu vannam tharum Ennavo bothai varum Pinnani kondathu pinn iravu Pudhirgalai kattru tharum Pottai thirakkum Male : Nagarama naragama Oru dhinam virkum thunbaththai Marudhinam virkum inbaththai Thodaruma vidiyumaa Male : Engo thondridum engo serndhidum Ella padhaigalum Ella oorgalum ondrai serndhidum Adhu than maanagaram Male : Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae
பாடகர் : சூரஜ் ஜெகன் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : இரவு வேட்டை ஆடுதே இறையென வாழ்வை கேக்குதே இரவுக்கு கண்கள் கூடியே இமைக்குதே பாதை தேடியே ஆண் : தூக்கம் இல்லாமல் துரத்துதே தூக்கு கயிறாகி மிரட்டுதே இது நகரம் மாநகரம் அதற்கு நூறு முகம் குழு : சாமா சாமா சாமா பொழுதிலே சதுரங்க ஆட்டம் இருளிலே கம கம வாசம் பணத்திலே ஆண் : இரவு வேட்டை ஆடுதே இறையென வாழ்வை கேக்குதே இரவுக்கு கண்கள் கூடியே இமைக்குதே பாதை தேடியே ஆண் : புன்னகை மின்னிடும் முன் இரவு புது புது வண்ணம் தரும் என்னவோ போதை வரும் பின்னணி கொண்டது பின் இரவு புதிர்களை கற்று தரும் பூட்டை திறக்கும் ஆண் : நகரமா நகரமா ஒரு தினம் விற்கும் துன்பத்தை மறுதினம் விற்கும் இன்பத்தை தொடருமா விடியுமா ஆண் : எங்கோ தோன்றிடும் எங்கோ சேர்ந்திடும் எல்லா பாதைகளும் எல்லா ஊர்களும் ஒன்றாய் சேர்ந்திடும் அது தான் மாநகரம் ஆண் : இரவு வேட்டை ஆடுதே இறையென வாழ்வை கேக்குதே இரவுக்கு கண்கள் கூடியே இமைக்குதே பாதை தேடியே