← Back

Pudikale Pudikudhu Song Lyrics

Singers : Mukesh and Suchitra Music by : Devi Sri Prasad Female : ………………………………………. Male : Ye pethavanga paarthu vacha ponna enaku pudikala Ponna konjam pudichalum thaali katta pudikala Thaali katta nenachalum jolly panna pudikala Jolly panni mudichalum sernthu vaazha pudikala { Unna matum pudikuthu un kanna matum pudikuthu } (2) Female : Ye aambalainga vachirukum meesai enaku pudikala Meesa konjam pudichalum pesa enaku pudikala Pesa konjam nenachalum pazhaga enaku pudikala Pazhagi paarthu tholachalum pallaanathu pudikala { Unna matum pudikuthu un kanna matum pudikuthu } (2) Female : Ye thoothukudiyila thudipana aaloruthan thorathi vanthaanae enaku pudikala Female chorus : Aa haan Male : Ye hey karaikudiyila kalaiyana penoruthi kanadichalae enaku pudikala Female chorus : Aa haan Female : Ye sela katta pudikala seepeduthu thalavaari pinna pudikala Male : Ye vetti satta pudikala vitha vithama jeans vangi poda pudikala Female : Palagaram pudikala pala vaaram thoongala Enaku ennaiyae kooda sila neram pudikala Unna matum pudikuthu un kanna matum pudikuthu Male : Unna matum pudikuthu un kanna matum pudikuthu Female : ……………………………………………… Male : Hey ketta palakam anjaaru vachiruntha sathiyama Onnum ippo pudikala Male chorus : Pudikala pudikala Female : Hey hey nalla pullanu oorellam pereduthen Kaapathikolla ippo pudikala Female chorus : Pudikala pudikala Male : Ye oora sutha pudikala kabadiyila jeichalum katha pudikala Female : Ko ko kolam poda pudikala kummi paatu ketaalum aada pudikala Male : Kutralam pudikala kodaikanal pudikala Goa ooty mysore darjeeling pudikala Darling unna pudikuthu manam davadika thudikuthu Female : Machan unna pudikuthu yen manasu ippo thudikuthu thudikuthu Chorus : …………………………………………………
பாடகி : சுஜித்ரா பாடகர் : முகேஷ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ……………………….. ஆண் : ஏ பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல { உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது } (2) பெண் : ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல பேச கொஞ்சம் நினைச்சாலும் பழக எனக்கு புடிக்கல பழகி பார்த்து தொலைச்சாலும் பல்லானது புடிக்கல { உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது } (2) பெண் : ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன் துரத்திவந்தானே எனக்கு புடிக்கல பெண் குழு : ஆ ஹான் ஆண் : ஏ ஹே காரைக்குடியில கலையான பெண்ணொருத்தி கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல பெண் குழு : ஆ ஹான் பெண் : ஏ சேல கட்ட புடிக்கல சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல ஆண் : ஏ வேட்டி சட்ட பிடிக்கல விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல பெண் : பலகாரம் புடிக்கல பல வாரம் தூங்கல எனக்கு என்னையே கூட சில நேரம் புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது ஆண் : உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது பெண் : …………………………… ஆண் : ஹே கெட்ட பழக்கம் அஞ்சாறு வச்சிருந்த சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல ஆண் குழு : புடிக்கல புடிக்கல பெண் : ஹே ஹே நல்ல புள்ளன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன் காப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல பெண் குழு : புடிக்கல புடிக்கல ஆண் : யே ஊர சுத்த புடிக்கல கபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல பெண் : கோ கோ கோலம் போட புடிக்கல கும்மி பாட்டு கேட்டாலும் ஆட புடிக்கல ஆண் : குற்றாலம் புடிக்கல கொடைகானல் புடிக்கல கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல டார்லிங் உன்னை புடிக்குது மனம் டாவடிக்க துடிக்குது பெண் : மச்சான் உன்ன புடிக்குது என் மனசு இப்போ துடிக்குது துடிக்குது குழு : ………………………..