← Back

Oru Poiyavadhu Song Lyrics

Singer : Hariharan Music by : A.R. Rahman Male : { Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven } (3) Male : Pookalil unnal satham Adi mounathil unnal yutham Ithai thaanguma en nenjam … mmm Ithai thaanguma en nenjam Male : Unmaiyum poimayum pakam pakam thaan Romba pakam pakam thaan Paarthaal rendum ondru thaan Male : Paalukum kallukum vannam ondru thaan Paarkum kangal ondru thaan Undaal rendum veru thaan Male : Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven Male : Iravinai thiratiiiii …. ooo ooh aa aah Iravinai thirati { Kanmaniyin kuzhal seithaaro } (2) Nilavin oli thirati kangal seithaaro … oooh Male : Vinmeen vinmeen kondu Viralil nagam samaithu Minnalin keechugal kondu Kairegai seithaano … ooo Male : Vaadai kaatru pattu Vayathuku vantha pookal Kondu thangam thangam poosi Thol seithaano aanaal pennae Ullam kallil seithu vaithaano Kaadhal kannae Ullam kallil seithu vaithaano Male : Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven { Antha oru oru oru oru sollil } (2) Naan uyir vaazhven uyir vaazhven { Antha oru sol antha oru sol } (2) Sollil antha sollil { Uyir vaazhven } (3)
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : { ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் } (3) ஆண் : பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்…. இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஆண் : உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான் ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ… இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ….. ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ…. ஆண் : வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2) நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2) சொல்லில் அந்த சொல்லில் { உயிா் வாழ்வேன் } (3)