← Back

Poochandi Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Pooja Music by : Yuvan Shankar Raja Male : You know There is a spooky world out there It is very scary…hahaha Chorus : ………………….. Male : Boochu boochu boo boochandi Catchu pudichu avan jeichandi Male : Boochu boochu boo boochandi Catchu pudichu avan jeichandi Pechu pechu perum pechandi Pera vaanga ivan mechandi Male : Pakkam iruppaandi Nadu kadal thaandi Angirukkum porulaiyum Atha vittu navuthittu varuvaan paandi Male : Avan nalla kedi Enna venum eduthukka Ippa inga kondu vanthu Tharuvaandi Male : Onnila palavati Adikiran padu looti Kannula dagul kaatti Kadhai adikira Kadhai mudikira badavaanee Male : Unakuthan theriyatti Onnumae puriyatti Kanakkuthaan pala kootti Kanna katti vittu Enni eduppathu ivan thaandi Chorus : …………………………. Male : Oru kannukku potta Adhu sariyaachu En kadhaikkum athuvum Oru thunaiyaachu Adhu eduthu kodukkuthu Thaduthu mudikkuthu Potti nirayalaachu Male : Ada irukku illaiyinnu ninaikatha Un ninaippa eppozhuthum kuraikatha Athu maranju kidakkuthu Enakku theriyuthu Adhaiyum maranthidatha Male : Ithu varavu illa selavu Idha kutti kutti konji kuzhavu Idhu pazhasu putham pudhusu Dhinam poothu kulungum parisu Male : Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Mayaandi ….. Chorus : ……………………………. Female : Melogamo boologamo Engengo pogiren Male : Mun jenmamo en jenmamo Yen endru parkiren Female : Yenangalal idhayangalaal Endrum ondraginom Male : Vanangalal vaasangalaal Female : Maaruthalai paarthaaya Male : Verulagam thondri ponathae Male & Female : Naalai maranthu velai maranthu Maayamaai aanathae …….. Male : Boochu boochu boo boochandi Poruthu paathu ponna pudichaandi Kaathu kaathu avan irunthaandi Ippa kaiyil lucku vara jeichaandi Male : Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Mayaandi …..
பாடகி : பூஜா பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யூ நோ தேர் இஸ் எ ஸ்பூக்கி வேர்ல்ட் அவுட் தேர் இட் இஸ் வெரி ஸ்காி ஹாஹாஹா குழு : ………………………………. ஆண் : பூச்சு பூச்சு பூ பூச்சான்டி கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சான்டி ஆண் : பூச்சு பூச்சு பூ பூச்சான்டி கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சான்டி பேச்சு பேச்சு பெரும் பேச்சான்டி பேர வாங்க இவன் மேச்சான்டி ஆண் : பக்கம் இருப்பான்டி நடு கடல் தாண்டி அங்கிருக்கும் பொருளையும் அத விட்டு நவுத்திட்டு வருவான் பாண்டி ஆண் : அவன் நல்ல கேடி என்ன வேணும் எடுத்துக்க இப்ப இங்க கொண்டு வந்து தருவான்டி ஆண் : ஒன்னில பலவாட்டி அடிக்கிறான் படு லூட்டி கண்ணுல டகுல் காட்டி கதை அடிக்கிற கதை முடிக்கிற படவானே ஆண் : உனக்குதான் தெரியாட்டி ஒன்னுமே புரியாட்டி கணக்குத்தான் பல கூட்டி கண்ணக் கட்டி விட்டு எண்ணி எடுப்பது இவன் தாண்டி குழு : ………………………………. ஆண் : ஒரு கணக்கு போட்டா அது சரியாச்சு என் கதைக்கும் அதுவும் ஒரு துணையாச்சு அது எடுத்து கொடுக்குது தடுத்து முடிக்குது போட்டி நிறையலாச்சு ஆண் : அட இருக்கு இல்லையின்னு நினைக்காத உன் நினைப்ப எப்பொழுதும் குறைக்காத அது மறஞ்சு கெடக்குது எனக்கு தெரியது அதையும் மறந்திடாத ஆண் : இது வரவு இல்ல செலவு இத கூட்டி கூட்டி கொஞ்சி குலவு இது பழசு புத்தம் புதுசு தினம் பூத்து குலுங்கும் பரிசு ஆண் : பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி மாயாண்டி குழு : ………………………………. பெண் : மேலோகமோ பூலோகமோ எங்கெங்கோ போகிறேன் ஆண் : முன் ஜென்மமோ என் ஜென்மமோ ஏன் என்று பார்க்கிறேன் பெண் : எண்ணங்களால் இதயங்களால் என்றும் ஒன்றாகினோம் ஆண் : வண்ணங்களால் வாசங்களால் பெண் : மாறுதலைப் பார்த்தாயா ஆண் : வேறுலகம் தோன்றிப் போனதே ஆண் & பெண் : நாளை மறந்து வேலை மறந்து மாயமாய் ஆனதே ஆண் : பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பொருத்து பாத்து பொண்ண புடிச்சான்டி காத்து காத்து அவன் இருந்தான்டி இப்ப கையில் லக்கு வர ஜெயிச்சான்டி ஆண் : பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி மாயாண்டி