← Back

Mazhai Megam Moodum Song Lyrics

Singer : Asha Bhosle Music by : Ilayaraja Female : Aa…..aaa….aa….aa….. Aa…..aaa….aa….aa….. Female : Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Alai pola varum pogum Adhil vaadum ival theam Female : Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Female : Koodu thediya paingili Kaana yaengum nimmathi Koodu thediya paingili Kaana yaengum nimmathi Female : Kanneeril kalangum…mm… Ennaalum mayangum….mm…. Kanneeril kalangum…mm… Ennaalum mayangum….mm…. Female : Swaram thedum oru veenai Sugam thedum oru paavai Adhu saerum kaalam eppothu Female : Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Female : Aa…..aaa….aa….aa….. Aa…..aaa….aa….aa….. Female : Paadi paarththathu poonguyil Paranthu thavikkum oru mayil Paadi paarththathu poonguyil Paranthu thavikkum oru mayil Female : Anbennum sugamae Illaatha manamae Anbennum sugamae Illaatha manamae Female : Dhinam pasamthanai thedum Kanam paarvai alai modhum Nilai maarum kaalam eppothu Female : Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Alai pola varum pogum Adhil vaadum ival theam Female : Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram….
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…..ஆஅ…..ஆ…….ஆ….. ஆ…..ஆஅ…..ஆ…….ஆ….. பெண் : மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் அலைப் போல வரும் போகும் அதில் வாடும் இவள் தேகம் பெண் : மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் பெண் : கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி பெண் : கண்ணீரில் கலங்கும்….ம்ம்….. எந்நாளும் மயங்கும்….ம்ம்…… கண்ணீரில் கலங்கும்….ம்ம்….. எந்நாளும் மயங்கும்….ம்ம்…… பெண் : ஸ்வரம் தேடும் ஒரு வீணை சுகம் தேடும் ஒரு பாவை அது சேரும் காலம் எப்போது பெண் : மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்…… பெண் : ஆ…..ஆஅ…..ஆ…….ஆ….. ஆ…..ஆஅ…..ஆ…….ஆ….. பெண் : பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில் பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில் பெண் : அன்பென்னும் சுகமே……. இல்லாத மனமே….. அன்பென்னும் சுகமே …… இல்லாத மனமே……. பெண் : தினம் பாசம்தனை தேடும் கனம் பார்வை அலை மோதும் நிலை மாறும் காலம் எப்போது பெண் : மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் அலைப் போல வரும் போகும் அதில் வாடும் இவள் தேகம் பெண் : மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்….