← Back

Sidu Sidu Reprise Song Lyrics

Singer : Shibi Srinivasan Music Director : Barath Dhanasekar Lyricist : Vijay Antony Male : Maane ini unai vanthu Nerungidum vazhi ellam Unathalla enathe Thaene kannin imaigalil Unai thangida than Piranthen en kadhale Male : Uyire uyire Uyire uyire Unakaa irupen uyire Unakaa irupen uyire Unaiye unaiye Unaiye unaiye Uyiril sumapen uyire Uyiril sumapen uyire Male : Perulagai alipen Nee kalanginaal Vaan veliyai idipen Nee varunthinaal Un kanavai sumapen Nee uranginal En uyirai edupen Nee virumbinaal Oh oh oh oh oh oh
பாடகர் : சிபி ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : பரத் தனசேகர் பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி ……. ஆண் : மானே இனி உன்னை வந்து நெருங்கிடும் வழி எல்லாம் உனதல்ல எனதே தேனே கண்ணின் இமைகளில் உனை தாங்கிட தான் பிறந்தேன் என் காதலே ஆண் : உயிரே உயிரே உயிரே உயிரே உனக்கா இருப்பேன் உயிரே உனக்கா இருப்பேன் உயிரே உனையே உனையே உனையே உனையே உயிரில் சுமப்பேன் உயிரே உயிரில் சுமப்பேன் உயிரே ஆண் : பேருலகை அழிப்பேன் நீ கலங்கினால் வான் வெளியை இடிப்பேன் நீ வருந்தினாள் உன் கனவை சுமப்பேன் நீ உறங்கினால் என் உயிரை எடுப்பேன் நீ விரும்பினால் ஓ ஓ ஓ ஓ …..