← Back

Innum Konjam Oothadi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Na. Kamarasan Male : Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Innum konjam ooththadi pulla Enakku….aa….aa….aa…. Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Male : Unthan kannil irunthu Rendu ambu paranthu nenjil vanthu paayuthadi Adhu paayum pozhuthu Idhai podumpozhuthu Bhoomi rompa suththuthadi Female : Vendiyatha kelunga saami Naan kettathathai kodukkira bhoomi Vendiyatha kelunga saami Naan kettathathai kodukkira bhoomi Female : Intha mangai udambu Neenga thinnum karumbu Bodhai tharum pudhu virunthu Female : Intha thanga kozhusu Unga rokka parisu Paarungaiyaa idhai pakkamirunthu Male : Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Aa….ennennamo pannuthu ulla Male : Sirichchaa idhzh virichchaa Nenjil veri yaeruthu Nadanthaa idai asainjaa Manam un mela thaavuthu Male : Sirichchaa idhzh virichchaa Nenjil veri yaeruthu Nadanthaa idai asainjaa Manam un mela thaavuthu Male : Ninaichchaa ennai ninaichchaa Udambu soodaerumae Ninaichchaa ennai ninaichchaa Udambu soodaerumae Female : Anaichchaa konjam anaichchaa Adhu thannaalae maarumae Aahaa anaichchaa konjam anaichchaa Adhu thannaalae maarumae Male : Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Ennennamo pannuthu ulla Male : Nadhiyaa unnai ninaichchaen Adhai naan neenthavaa Muraiyaa idhu sariyaa Vetkkam ippothu thevaiyaa Female : Poranthaa ponna poranthaa Vetakkam thevaithaanga Maraivaa konjam maraivaa Anga aaththoram vaangaiyyaa Maraivaa konjam maraivaa Anga aaththoram vaangaiyyaa Male : Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Ennennamo pannuthu ulla
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு….ஆ….ஆ….ஆ….. இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள ஆண் : உந்தன் கண்ணில் இருந்து ரெண்டு அம்பு பறந்து நெஞ்சில் வந்து பாயுதடி அது பாயும் பொழுது இதை போடும்பொழுது பூமி ரொம்ப சுத்துதடி பெண் : வேண்டியதை கேளுங்க சாமி நான் கேட்டதை கொடுக்கிற பூமி வேண்டியதை கேளுங்க சாமி நான் கேட்டதை கொடுக்கிற பூமி பெண் : இந்த மங்கை உடம்பு நீங்க தின்னும் கரும்பு போதை தரும் புது விருந்து பெண் : இந்த தங்க கொழுசு உங்க ரொக்க பரிசு பாருங்கையா இதை பக்கமிருந்து ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள ஆ…..என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா நெஞ்சில் வெறி ஏறுது நடந்தா இடை அசைஞ்சா மனம் உன் மேல தாவுது ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா நெஞ்சில் வெறி ஏறுது நடந்தா இடை அசைஞ்சா மனம் உன் மேல தாவுது பெண் : நினைச்சா என்னை நினைச்சா உடம்பு சூடேறுமே நினைச்சா என்னை நினைச்சா உடம்பு சூடேறுமே பெண் : அணைச்சா கொஞ்சம் அணைச்சா அது தன்னாலே மாறுமே ஆஹா அணைச்சா கொஞ்சம் அணைச்சா அது தன்னாலே மாறுமே ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : நதியா உன்னை நினைச்சேன் அதில் நான் நீந்தவா முறையா இது சரியா வெட்கம் இப்போது தேவையா பெண் : பொறந்தா பொண்ணா பொறந்தா வெட்கம் தேவைதாங்க மறைவா கொஞ்சம் மறைவா அங்க ஆத்தோரம் வாங்கய்யா மறைவா கொஞ்சம் மறைவா அங்க ஆத்தோரம் வாங்கய்யா ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள என்னென்னமோ பண்ணுது உள்ள