← Back

Maatran thootathu Maligaye Song Lyrics

Singer : Shravan Music by : Anil Srinivasan Male : Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Unnai nerunga adi vaithaal Ennai yedho pinnaal izhukuthadi Male : Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Male : Dhoorathil irunthae rasithirundhen Un idhazhgalil thaanae vasithirundhen Dhoorathil irunthae rasithirundhen Un idhazhgalil thaanae vasithirundhen Thaneil vizhunthu mayangidavae En idhayam idhayam pasithirundhen Male : Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Male : Vaeligal thaduppathum unmaiyadi En aasaigal thudippathum unmaiyadi Vaeligal thaduppathum unmaiyadi En aasaigal thudippathum unmaiyadi Unnai thoduvathum sarithaanaa….aaa….aaa…. Nam thom thom tha nam thom thom thaa …………………………………………………… Male : Unnai thoduvathum sarithaanaa.. Enum bayamum bayamum unmaiyadi Male : Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi Male : Thavarena ulagamae sonnaalum Idhai pizhai yena aandavan kandaalum Thavarena ulagamae sonnaalum Idhai pizhai yena aandavan kandaalum Naragamae nichaiyam endraalum…aaa….. Naragamae nichaiyam endraalum… Unai adainthida thavithidum paaviyadi Male : Maatraan thottathu malligaiyae Un vaasam ennai alaikkuthadi
பாடகர் : ஷ்ரவன் இசையமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன் ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி உன்னை நெருங்க அடி வைத்தால் என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி ஆண் : தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன் தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன் தேனீல் விழுந்து மயங்கிடவே என் இதயம் இதயம் பசித்திருந்தேன் ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி ஆண் : வேலிகள் தடுப்பதும் உண்மையடி என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி…… வேலிகள் தடுப்பதும் உண்மையடி என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி உன்னை தொடுவதும் சரிதானா……ஆஅ…..ஆஅ…. நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா ………………………………………….. ஆண் : உன்னை தொடுவதும் சரிதானா…. எனும் பயமும் பயமும் உண்மையடி…… ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி ஆண் : தவறென உலகமே சொன்னாலும் இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்…… தவறென உலகமே சொன்னாலும் இதை பிழை என ஆண்டவன் கண்டாலும் நரகமே நிச்சயம் என்றாலும்……ஆஅ….. நரகமே நிச்சயம் என்றாலும்….. உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி….. ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே உன் வாசம் என்னை அழைக்குதடி