← Back

Usuraankootil Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Siddhu Kumar Lyrics by : Mohan Rajan Male : Usuraankootil Ada nadakudhu yedho Kanavo nanavo Idhu puriyala yeno Male : Izhukkum moochil Nee irundhidathaaano Thaviyaa thavichaen Naan marupadi yeno Male : Aiyyo podhum Ini enna aagum Siripaala saaikaadha Ohh… ohh..ho Male : Podi dhooram Naan poren vaanam Manasellam Maaya saaral veesuriyae Male : Unnodu naanum Vandhaal aagaadha Oh… munpola meendum Maara koodaadha Male : En kanaavaangi Undhan kangal Kaanaadha kaanaadha Nee illaa dhooram neengi Pogaadha pogaadha Male : Enaivittu Engae naanum pogindreno En naetrai Thedi thedi paarkindreno Male : Usuraankootil Ada nadkudhu yedho Kanavo nanavo Idhu puriyala yeno Male : Izhukkum moochil Nee irundhidathaaano Thaviyaa thavichaen Naan marupadi yeno Male : Aiyyo podhum Ini enna aagum Siripaala saaikaadha Ohh… ohh..ho Male : Podi dhooram Naan poren vaanam Manasellam Maaya saaral veesuriyae Male : Lesakkura lesakkura Un paarvaiyala Loosakkura loosakkura Un vaarthaiyala Male : Lesakkura lesakkura Un paarvaiyala Loosakkura loosakkura Un vaarthaiyala
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : உசுரான்கூட்டில் அட நடக்குது எதோ கனவோ நனவோ இது புரியல ஏனோ ஆண் : இழுக்கும் மூச்சில் நீ இருந்திடதானோ தவியா தவிச்சேன் நான் மறுபடி ஏனோ ஆண் : அய்யோ போதும் இனி என்ன ஆகும் சிரிப்பால சாய்க்காத ஓ… ஓ… ஆண் : போடி தூரம் நான் போறேன் வானம் மனசெல்லாம் மாய சாரல் வீசூறியே ஆண் : உன்னோடு நானும் வந்தால் ஆகாதா ஓ… முன்போல மீண்டும் மாற கூடாத ஆண் : என் கனவாங்கி உந்தன் கண்கள் காணாதா காணாதா நீ இல்லா தூரம் நீங்கி போகாதா போகாதா ஆண் : எனைவிட்டு எங்க நானும் போகின்றேனோ ஏன் நேற்று தேடி தேடி பார்க்கின்றேனோ ஆண் : உசுரான்கூட்டில் அட நடக்குது எதோ கனவோ நனவோ இது புரியல ஏனோ ஆண் : இழுக்கும் மூச்சில் நீ இருந்திடதானோ தவியா தவிச்சேன் நான் மறுபடி ஏனோ ஆண் : அய்யோ போதும் இனி என்ன ஆகும் சிரிப்பால சாய்க்காத ஓ… ஓ… ஆண் : போடி தூரம் நான் போறேன் வானம் மனசெல்லாம் மாய சாரல் வீசூறியே ஆண் : லேசாக்குற லேசாக்குற உன் பார்வையால லூசாக்குற லூசாக்குற உன் வார்த்தையால ஆண் : லேசாக்குற லேசாக்குற உன் பார்வையால லூசாக்குற லூசாக்குற உன் வார்த்தையால