← Back

Gnaan Ninne Sammathichu Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Nyaan ninnae sammathichuchu aasaiyil kannadichu Kadhalil kai pidichu saernthnu onnu saernthnu Female : Nyaan ninnae sammathichuchu aasaiyil kannadichu Kadhalil kai pidichu saernthnu onnu saernthnu Female : Nee aadaiyai polae ottikol En aasai theera kattikkol Enda maarbil oonjal ittu kol Ninna nyaan snegikkum yaetta Unna ammukutti marakkavey maattaa Female : Nyaan ninnae sammathichuchu aasaiyil kannadichu Kadhalil kai pidichu saernthnu onnu saernthnu Female : Angam panthaada ha aanmai vanthaada Angam panthaada ha aanmai vanthaada Bodhai thanthaada varuvaen Konjam ennodu konju unnodu Manjam nenjodu tharuvaen Manjam nenjodu tharuvaen Female : Pon polae thegam petru kol Poopolae neeyum thottukol En paathaam yaavum kattrukkol Ninna nyaan snegikkum yaetta Unna ammukutti marakkavey maattaa Female : Nyaan ninnae sammathichuchu aasaiyil kannadichu Kadhalil kai pidichu saernthnu onnu saernthnu Female : Thaen thaen endraalum Maan maan endraalum Hae thaen thaen endraalum Maan maan endraalum Naan naan endraadi varuvaen Pothum endraalum ha vendaam endraalum Naanae santhosham tharuvaen Naanae santhosham tharuvaen Female : Naan poovin jaathi kandallo Bothai yaettrum kannnallo Un maelae mogam vanthallo Ninna nyaan snegikkum yaetta Unna ammukutti marakkavey maattaa Female : Nyaan ninnae sammathichuchu aasaiyil kannadichu Kadhalil kai pidichu saernthnu onnu saernthnu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு பெண் : நீ ஆடையைப் போலே ஒட்டிக் கொள் என் ஆசை தீர கட்டிக் கொள் எண்ட மார்பில் ஊஞ்சல் இட்டு கொள் நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு பெண் : அங்கம் பந்தாட ஹ ஆண்மை வந்தாட அங்கம் பந்தாட ஆண்மை வந்தாட போதை தந்தாட வருவேன் கொஞ்சம் என்னோடு கொஞ்சு உன்னோடு மஞ்சம் நெஞ்சோடு தருவேன் மஞ்சம் நெஞ்சோடு தருவேன் பெண் : பொன் போலே தேகம் பெற்று கொள் பூப்போலே நீயும் தொட்டுக் கொள் என் பாதாம் யாவும் கற்றுக் கொள் நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு பெண் : தேன் தேன் என்றாலும் மான் மான் என்றாலும் ஹே தேன் தேன் என்றாலும் மான் மான் என்றாலும் நான் நான் என்றாடி வருவேன் போதும் என்றாலும் ஹ வேண்டாம் என்றாலும் நானே சந்தோஷம் தருவேன் நானே சந்தோஷம் தருவேன் பெண் : நான் பூவின் ஜாதி கண்டல்லோ போதை ஏற்றும் கண்ணல்லோ உன் மேலே மோகம் வந்தல்லோ நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு