← Back

Adi Rukku Roja Lookku Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Sshhh…..aa…. Male : Adi rukku roja look-ku Thottaa kickku enakku luck-ku Pattaalae maraikkum Udambu thottaalae silirkkum…..haai Pattaalae maraikkum Udambu thottaalae silirkkum….. Female : Aiyyaa sokku super-ru lookku Thottaa kick-ku enakku luckku Mottaaga irukkum Udambu thottaale silirkkum Mottaaga irukkum Udambu thottaale silirkkum Male : Kandukittaa aala thindukkallu vaazhai Vandaattam naan varavaa naala aang…. Kandukittaa aala thindukkallu vaazhai Vandaattam naan varavaa naala… Female : Ammaadiyov naan sengarumbu Aaththaadiyo nee katterumbu hei Male : Adi rukku roja look-ku Thottaa kickku enakku luck-ku Female : Mottaaga irukkum Udambu thottaale silirkkum…..sssh…..aa…. Mottaaga irukkum Udambu thottaale silirkkum Female : Madhura sooran neethaan Mayangiputtaen naanthaan Saatchi idhukku meenatchithaan Madhura sooran neethaan Mayangiputtaen naanthaan Saatchi idhukku meenatchithaan Male : Allikkodi en vannakkili Allikkadi en aasa kkili Unai paaththathum manam yaenguthu Oru maathiri thaagam hei Female : Aiyyaa sokku super-ru look-u Thottaa kick-u enakku luck-u Male : Pattaalae maraikkum Udambu thottaalae silirkkum Pattaalae maraikkum Udambu thottaalae silirkkum…..hoi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஸ்ஸ்….ஆ…… ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹாய் பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…. பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்… மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்… ஆண் : கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை வண்டாட்டம் நான் வரவா நாள ஆங்… கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை வண்டாட்டம் நான் வரவா நாள….. பெண் : அம்மாடியோவ் நான் செங்கரும்பு ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்…. ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு பெண் : மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…ஸ்ஸ்….ஆ…… மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்… பெண் : மதுர சூரன் நீதான் மயங்கிபுட்டேன் நான்தான் சாட்சி இதுக்கு மீனாட்சிதான் மதுர சூரன் நீதான் மயங்கிபுட்டேன் நான்தான் சாட்சி இதுக்கு மீனாட்சிதான் ஆண் : அல்லிக்கொடி என் வண்ணக்கிளி அள்ளிக்கடி என் ஆசக் கிளி உனைப் பாத்ததும் மனம் ஏங்குது ஒரு மாதிரி தாகம் ஹேய்………. பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு ஆண் : பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…. பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹோய்