← Back

Anbe Anbe Song Lyrics

Singer : Saindhavi Music by : Karthika Mahadev Lyrics by : Madhan Karky Female : Anbe anbe enai ketkadhey Enna endru enai ketkadhey Kettaal en naanam yaavum Vaarthai aagum Female : Ilayinil mazhai pole En idhazh mele Un nizhal veezhgindradhey Female : Kulungidum kuzhal pole Nee sirithaalae En nodi neelhindradhey Female : Anbe anbe enai ketkadhey Enna endru enai ketkadhey Kettaal en naanam yaavum Vaarthai aagum Female : Naan paarthidaa En penmai mottukkal Unnale unnale naan kaangiren Naan kettida En nenjin mettukkal Nee vandha pinnaale naan ketkiren Female : Idhuvarai enil illa En mudhal naanam Hey unnale naan kolgiren Female : Anbe anbe enai ketkadhey Enna endru enai ketkadhey Kettaal en naanam yaavum Vaarthai aagum Female : Un thee viral thottaale thottaale Pattasu pattasu En nenjile Un poonkural kettaale kettalae Thaen paindhu vandaadum En kaadhile Female : Azhagiya edhir kaalam Un thunai podhum Hey veredhum vendaamada Female : Anbe anbe enai ketkadhey Enna endru enai ketkadhey Kettaal en naanam yaavum Vaarthai aagum Female : Ilayinil mazhai pole En idhazh mele Un nizhal veezhgindradhey Female : Kulungidum kuzhal pole Nee sirithaalae En nodi neelhindradhey Female : Anbe anbe enai ketkadhey Enna endru enai ketkadhey Kettaal en naanam yaavum Vaarthai aagum
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : கார்த்திகா மஹாதேவ் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே என்ன என்று என்னை கேட்காதே கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும் பெண் : இலையினில் மழை போலே என் இதழ் மேலே உன் நிழல் வீழ்கின்றதே பெண் : குலுங்கிடும் குழல் போலே நீ சிரித்தாலே என் நொடி நீள்கின்றதே பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே என்ன என்று என்னை கேட்காதே கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும் பெண் : நான் பார்த்திடா என் பெண்மை மொட்டுக்கள் உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன் நான் கேட்டிடா என் நெஞ்சின் மெட்டுக்கள் நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன் பெண் : இதுவரை எனில் இல்லை என் முதல் நாணம்-ஹே உன்னாலே நான் கொள்கிறேன் பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே என்ன என்று என்னை கேட்காதே கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும் பெண் : உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே பெண் : அழகிய எதிர் காலம் உன் துணை போதும்-ஹே வேறேதும் வேண்டாமடா பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே என்ன என்று என்னை கேட்காதே கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும் பெண் : இலையினில் மழை போலே என் இதழ் மேலே உன் நிழல் வீழ்கின்றதே பெண் : குலுங்கிடும் குழல் போலே நீ சிரித்தாலே என் நொடி நீள்கின்றதே பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே என்ன என்று என்னை கேட்காதே கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்