← Back

Magalukaga Vazhntha Appan Song Lyrics

Magalukaga Vazhntha Appan Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring Ranjith and Alfia. This song was sung by Vijay Shankar, music composed by Vijay Shankar and lyrics written by Vijay Shankar. Singer : Vijay Shankar Music Director : Vijay Shankar Lyricist : Vijay Shankar Male : Maaligaiyil vaazhndha magal Olaikudisaiyil Magalukaaga vaazhum appa Marana padukaiyil Manam vedhumbhi kedakuraar Manam puriya thudikkuraar Male : Velicham thedum vittil poochi Neruppu ariyathu Kaadhal thedum kannin kaatchi Nijam ariyathu Male : Appan aatha thoppul urava Kaadhal maraikuthe
பாடகர் : விஜய் ஷங்கர் இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர் பாடலாசிரியர் : விஜய் ஷங்கர் ஆண் : மாளிகையில் வாழ்ந்த மகள் ஒலைகுடிசையில் மகளுக்காக வாழும் அப்பா மரண படுக்கையில் மனம் வெதும்பி கெடக்குறார் மனம் புரிய துடிக்கிறார் ஆண் : வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சி நெருப்பு அறியாது காதல் தேடும் கண்ணின் காட்சி நிஜம் அறியாது ஆண் : அப்பன் ஆத்தா தொப்புள் உறவ காதல் மறைக்குதே