← Back

Nenjil Ore Ragam Song Lyrics

Singer : Vani Jairam Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female : Un kangalilae yaen eeramo Un nenjinilae enna paaramo Athai ennidam sollaayo Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female : Endrum ooraarkku noi varumpothu Athu unnaalae theeraatho Indru un maeni vaadidum pothu Thunbam ennaalae theeraatho Female : Un mounangalthaan enna maayamo Un manathinilae enna kaayamo Athai ennidam sollaayo Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female : Antha neermegam vaanaththai moodum Adhai poongaatru kalaikkaatho Nenjil yaedhetho sogangal koodum Adhai en paattu thanikkaatho Female : Un paarvaiyilae yaen vaattamo Un paathaiyilae enna maattramo Adhai ennidam sollaayo Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Un kangalilo yaen eeramo Un nenjinilae enna paaramo Adhai ennidam sollaayo Female : Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Nee ennidam sollaayo Nee ennidam sollaayo…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : உன் கண்களிலே ஏன் ஈரமோ உன் நெஞ்சினிலே என்ன பாரமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது அது உன்னாலே தீராதோ இன்று உன் மேனி வாடிடும் போது துன்பம் என்னாலே தீராதோ பெண் : உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ உன் மனதினிலே என்ன காயமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : அந்த நீர்மேகம் வானத்தை மூடும் அதை பூங்காற்று கலைக்காதோ நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும் அதை என் பாட்டு தணிக்காதோ பெண் : உன் பார்வையிலே ஏன் வாட்டமோ உன் பாதையிலே என்ன மாற்றமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ உன் கண்களிலே ஏன் ஈரமோ உன் நெஞ்சினிலே என்ன பாரமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ நீ என்னிடம் சொல்லாயோ நீ என்னிடம் சொல்லாயோ…..