← Back

Vaazhvinilae Sugamae Song Lyrics

Singers : M. K. Thiyagaraja Bagavathar and Kannamba Music by : Alandur Sivasubramaniyam Male : Vaazhvinilae sugamae… Kidaiyaadhu… Kidaiyaadhu… Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Male : Kodum kaanal neer thanil Dhaagam theerumo kidaiyaadhu Vaazhvinilae Female : Enniya dhavam… Female : Periya punniyamidhuvae… Female : Uyar jeeva kaarunyam… Male : Inisai vilai poi…iy…iy… Jadhi saerum kodumozhi pesuvadhaalae Both : Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Female : Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum…aa…aa… Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum Male : Kolaignjargalaanaal parama dhayaalan Kolaignjargalaanaal parama dhayaalan Poorananarul siridhaenum Male : Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Female : Vaazhvinilae sugamae kidaiyaadhu Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae Both : Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae Male : Kanavilum manporul maadharil oyaa Kanavilum manporul maadharil oyaa Moha maayaiyilae oyaa Moha maayaiyilae Female : Hae…ae…ae…ae…meetchi kaanom Dhisaithisai thirindhom Meetchi kaanom dhisaithisai thirindhom Arparai vandhanai seidhom Both : Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae
பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர் மற்றும் கண்ணம்பா இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : வாழ்வினிலே சுகமே கிடையாது… கிடையாது… கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆண் : கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ கிடையாது வாழ்வினிலே பெண் : எண்ணரிய தவம்… பெண் : பெரிய புண்ணியமிதுவே….. பெண் : உயர் ஜீவ காருண்யம்….. ஆண் : இன்னிசை விளை பொய்…ய்…ய்… சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே பெண் : நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்…ஆ…ஆ… நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும் ஆண் : கொலைஞர்களானால் பரம தயாளன் கொலைஞர்களானால் பரம தயாளன் பூரணனருள் சிறிதேனும் ஆண் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே பெண் : வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆண் : கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா மோஹ மாயையிலே ஓயா மோஹ மாயையிலே பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ….மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் அற்பரை வந்தனை செய்தோம் இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே