← Back

Hey Penne Oru Song Lyrics

Singers : Madhangi and Suresh Peters Music by : Deva Male : Hey pennae Oru kodi kolusoliyil Ariven un kolusoliyaii.. Baby.. Chorus : Ahaaa..aahaaa… Male : Un seeni sakkara pechu Manam mandhirichu pochu Enna mayakira un moochu Adhu magudiyaaga aachu Chorus : Ahaaa..aahaaa… Female : Adi koodu vittu koodu Naan paayum sernthu aadu Nee ninnu kittu oodu Ada enakkul unna thedu Male : Nee pesugira baashai Adhu nooru violin osai Unmela kolla aasai Adi thulluthu paar meesai Chorus : Ahaaa..aahaaa… Chorus : Ahaaa..aahaaa… Male : Naan kutti karanam pottu Adi unakku potten rootu Nee konjam karunai kaatu Un manasil enna pootu Chorus : Ahaaa..aahaaa… Female : Nee vishayam ulla aalu Ada unnaku romba lollu Nee podum aatam dhoolu Ada enga pochu vaalu Male : Naan kaadhalichen paavi Adi adimai aachu aavi Nee maruthu vitta baby Uday aaghi pogum kaavi Chorus : Ahaaa..aahaaa… Ahaaa….
பாடகி : மாதங்கி பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹே பெண்ணே ஒரு கோடி கொலுசொலியில் அறிவேன் உன் கொலுசொலியை பேபி குழு : ஆஹா ஆஹா ஆண் : உன் சீனி சக்கர பேச்சு மனம் மந்திரிச்சு போச்சு என்ன மயக்கிற உன் மூச்சு அது மகுடியாக ஆச்சு குழு : ஆஹா ஆஹா பெண் : அடி கூடு விட்டு கூடு நான் பாயும் சேர்ந்து ஆடு நீ நின்னு கிட்டு ஓடு அட எனக்குள் உன்ன தேடு ஆண் : நீ பேசுகிற பாஷை அது நூறு வயலின் ஓசை உன்மேல கொள்ள ஆசை அடி துள்ளுது பார் மீசை குழு : ஆஹா ஆஹா குழு : ஆஹா ஆஹா ஆண் : நான் குட்டி கரணம் போட்டு அடி உனக்கு போட்டேன் ரூட்டு நீ கொஞ்சம் கருணை காட்டு உன் மனசில் என்ன பூட்டு குழு : ஆஹா ஆஹா பெண் : நீ விஷயம் உள்ள ஆளு அட உனக்கு ரொம்ப லொள்ளு நீ போடும் ஆட்டம் தூளு அட எங்க போச்சு வாலு ஆண் : நான் காதலிச்சேன் பாவி அடி அடிமை ஆச்சு ஆவி நீ மறுத்து விட்ட பேபி உடை ஆகி போகும் காவி குழு : ஆஹா ஆஹா ஆஹா