← Back

Moondreluthil En Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum Male : Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum Male : { Kadamai Adhu kadamai } (2) Male : Andha moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum Male : Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum Male : { Padhavi Varumbothu panivu Vara vendum thunivum Varavendum thozha Male : Paadhai Thavaraamal Panbu kuraiyaamal Pazhagi varavendum thozha } (2) Male : Anbae un annai Arivae un thandhai Ulagae un kovil Ondrae un deivan Male : Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum Male : Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum Male : { Kadamai Adhu kadamai } (2) Male : { Vaazhai malar Polae boomi mugam Paarkum kozhai gunam Maatru thozha Male : Naalai uyir Pogum indru ponaalum Kolgai niraivetru thozha } (2) Male : Anbae un annai Arivae un thandhai Ulagae un kovil Ondrae un deivan Male : Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum Male : Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum Male : { Kadamai Adhu kadamai } (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ஆண் : உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் ஆண் : கடமை அது கடமை கடமை அது கடமை ஆண் : அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ஆண் : உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் ஆண் : { பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா ஆண் : பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா } (2) ஆண் : அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை உலகே உன் கோவில் ஒன்றே உன் தெய்வன் ஆண் : மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ஆண் : உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் ஆண் : கடமை அது கடமை கடமை அது கடமை ஆண் : { வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா ஆண் : நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா } (2) ஆண் : அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை உலகே உன் கோவில் ஒன்றே உன் தெய்வன் ஆண் : மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ஆண் : உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் ஆண் : கடமை அது கடமை கடமை அது கடமை